இந்த ஒரு மருந்து போதும்!! எந்த வயதிலும் கழுத்து வலி வராது!!

0
118

இந்த ஒரு மருந்து போதும்!! எந்த வயதிலும் கழுத்து வலி வராது!!

இந்த காலத்தில் அதிக பிரச்சனை உடலில் ஏற்படுகிறது அதில் முக்கிய பிரச்சினையாக கழுத்து வலையில் ஒரே இடத்தில் உட்கார்ந்து குனிந்து கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கு ஒளிந்து கொண்டே மொபைல்களை பயன்படுத்துபவர்களுக்கு கழுத்து வலி அதிகமாக ஏற்படுகிறது. மேலும் வயதானாலும் கழுத்து வலி ஏற்படுவது வழக்கமான ஒன்றாகவும்.

இந்த கழுத்து வலியை நீக்க மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் பலன் எதுவும் கிடைத்திருக்காது. மேலும் ஆயில்மெண்ட் பயன்படுத்தியும் உங்களுக்கு எந்த பலனும் கிடைத்திருக்காது. முதலில் கழுத்து வலி வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு அது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் m

இந்த மருத்துவ முறையை பயன்படுத்தி கழுத்து பிடிப்பு, கழுத்து தசை விலகல், கழுத்து வலி போன்ற பிரச்சனைகளை குணமாக்கலாம். கழுத்து வலி என்றால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மருந்து தயாரித்து அதனை உடனடியாக குணப்படுத்த முடியும்.

தேவைப்படும் பொருட்கள்

மூவ் ஸ்பிரே

மஞ்சள் தூள்

சூடம்

நல்லெண்ணெய்

வெங்காய விழுது

கடுகு எண்ணெய்

செய்முறை

முதலில் பத்து சூடத்தை எடுத்து பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் எடுத்து வைத்த மஞ்சள்தூள் மற்றும் சூட பொடியை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். பின்னர் இதில் மூவ் ஸ்பிரே சிறிதளவு அடித்துக் கொள்ளவும். பின்னர் இதில் வெங்காய விழுதை சேய்த்துக் கொள்ளவேண்டும். பிறகு இதில் நல்லெண்ணெய் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.

பிறகு சிறிதளவு கடுகு எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதன் அருகில் வைத்து மீண்டும் மூவ் ஸ்பிரே சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை நன்கு கலந்து கொண்டு வேண்டும்.

இதனை தயார் செய்து கழுத்து வலி இருக்கும் இடத்தில் நன்கு தேய்க்க வேண்டும். பிறகு அரை மணி நேரம் கழித்து வெந்நீரை வைத்து ஒற்றடம் கொடுத்தால் கழுத்து வலி குணமாகி விடும்.

Previous articleவாய்வு பிரச்சனையை தடுக்க இது மட்டும் செய்தால் போதும்!! அருமையான இரண்டு டிப்ஸ்!!
Next articleCognizant நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!