அரை மணி நேரத்தில் உங்கள் முகம் ஜொலிக்க இந்த ஒன்று போதும்!!

Photo of author

By Rupa

அரை மணி நேரத்தில் உங்கள் முகம் ஜொலிக்க இந்த ஒன்று போதும்!!

Rupa

அரை மணி நேரத்தில் உங்கள் முகம் ஜொலிக்க இந்த ஒன்று போதும்!!

நமது முகத்தில் இருக்கும் கருமை நிறம், கால்களில் கைகளில் உள்ள கருமையான நிறம், தொடைப் பகுதிகளில் இருக்கும் கருமையான நிறம், அக்குள்களில் இருக்கும் கருமையான நிறம், கழுத்துக்கு கீழ் இருக்கும் கருமையான நிறம் போக இந்த பதிவில் சுலபமான வீட்டு வைத்தியத்தை தெரிந்து கொள்ளலாம்.

இதை செய்ய தேவையான பொருட்கள்

*கேரட்

* தேங்காய் எண்ணெய்

செய்முறை

கேரட்டை நன்கு துருவிக் கொள்ளவும். பிறகு எடுத்து வைத்திருக்கும் தேங்காய் எண்ணெய்யை ஒரு சிறிய பாத்திரத்தில் ஊற்றி அதில் துருவி வைத்திருக்கும் கேரட்டை போட்டு வெயிலில் வைக்க வேண்டும். இதை சுமார் மூன்று நாட்கள் வெயில்ல வைத்து பிறகு எடுத்து நன்கு இந்த எண்ணெய்யை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மூன்று நாள்கள் வெயிலில் வைத்ததால் கேரட்டில் உள்ள சத்துக்கள் அனைத்தும் தேங்காய் எண்ணெயில் இறங்கி தேங்காய் எண்ணெய் நிறம் மாறி இருக்கும். இரவு தூங்கச் செல்லும் முன்பு கருமை நிறம் உள்ள இடங்களில இதை நீங்கள் பயன்படுத்தலாம்.

இந்த எண்ணெய் நம் சருமத்தில் ஏற்பட்ட நாள்பட்ட கருமையை நீக்கும். முகப்பருக்கள் வராமல் பாதுக்காக்கும். வெயில் இருந்து நமது சருமமனத்தை சிறப்பாக பாதுக்கும்.