இந்த ஒரு கல் போதும்!! 3 நாட்களில் மீசை முடி உதிரும் பெண்களுக்கான அருமையான டிப்ஸ்!! 

Photo of author

By Jeevitha

இந்த ஒரு கல் போதும்!! 3 நாட்களில் மீசை முடி உதிரும் பெண்களுக்கான அருமையான டிப்ஸ்!!

மீசை என்பது மூக்குக்கு கீழாக முகத்தின் மேலுதட்டில் வளரக்கூடிய முடியை குறிக்கும். மீசை  பொதுவாக ஆண்களுக்கு வளரக்கூடிய ஒரு விஷயமாக உள்ளது. ஆனால் தற்போது எல்லாம் பெண்களுக்கு அதிக அளவில் உதட்டின் மேல் மீசை வளர்கிறது.  அதற்கு காரணம் ஹார்மோன் பிரச்சினையாக உள்ளது.

மேலும் முக்கிய காரணம் ஆண்களுக்கு சுருக்க வேண்டிய ஹார்மோன்கள் பெண்களுக்கு அதிக அளவில் இருந்தால் மீசை வளரும் என்கிறார்கள். இது பல பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. மேலும் அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுகிறது.

இதனால் சருமம் சற்று பொலிவு குறைந்து காணப்படுகிறது. இந்த பிரச்சனையே பல பெண்கள் சந்தித்து வருகிறார்கள். அதனை தடுக்கும் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து உடனடியாக மீசைகளை நீக்க முடியும். மேலும் அந்த இடத்தில் முடி வளராத வரும் செய்ய முடியும்

டிப்ஸ் 1

தேவையான பொருட்கள்:

படிகாரம் கல்

ரோஸ் வாட்டர்

செய்முறை:

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் படிகாரம் கல்லை வாங்கிக் கொண்டு அதனை நன்றாக பொடி ஆக்கி கொள்ளவும் அதன் பின் அதனை ரோஸ் வாட்டர் கலந்து முடி வளர்ந்து இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்.

டிப்ஸ் 2

தேவையான பொருட்கள்:

மஞ்சள் கட்டி

எலுமிச்சை சாறு

முருங்கைக் கீரை இலை

செய்முறை:

முதலில் முருங்கைக் கீரையை எடுத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.  அதிலிருந்து சாறு எடுத்துக் கொண்டு  எலுமிச்சை சாறு மஞ்சள் தூளுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதனை உதட்டின் மீதும் பூசி வந்தால் உடனடியாக முடி உதிர்வு ஏற்படும்

3 நாட்கள் இதனை பயன்படுத்தினால் போதும் முடி உடனடியாக உதிர்ந்து விடும்.  மேலும் அந்த இடத்தில் முடி வளராது. நம் பயன்படுத்தும்  படிகார கல் முடியை வளர விடாமல் தடுக்கிறது.