உங்கள் ராசிக்கு இந்த கிரகத்தால் தான் யோகம் கிட்டும்!! செக் பண்ணிக்கோங்க!!

Photo of author

By Divya

உங்கள் ராசிக்கு இந்த கிரகத்தால் தான் யோகம் கிட்டும்!! செக் பண்ணிக்கோங்க!!

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான கிரகம் பற்றி சொல்லப்பட்டுள்ளது.யாருக்கு எந்த கிரகம் என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

நவகிரகங்கள்:

சூரியன்,சந்திரன்,செவ்வாய்,புதன்,குரு,சுக்ரன்,சனி,ராகு,கேது ஆகியவை நவகிரகங்கள் ஆகும்.ராசிக்கு 4 ஆம் வீட்டு அதிபதி வீடுயோகம் தரக் கூடியவர்.கிரகம் நல்ல நிலையில் இருந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

1)மேஷ ராசி

உங்கள் ராசிக்கு உரிய கிரகம் சந்திரன்.

2)ரிஷப ராசி

உங்கள் ராசிக்கு உரிய கிரகம் சூரியன்.

3)மிதுன ராசி

உங்கள் ராசிக்கு உரிய கிரகம் புதன்.

4)கடக ராசி

உங்கள் ராசிக்கு உரிய கிரகம் சுக்கிரன்.

5)சிம்ம ராசி

உங்கள் ராசிக்கு உரிய கிரகம் செவ்வாய்.

6)கன்னி

உங்கள் ராசிக்கு உரிய கிரகம் குரு.

7)துலாம்

உங்கள் ராசிக்கு உரிய கிரகம் சனி.

8)விருச்சம்

உங்கள் ராசிக்கு உரிய கிரகம் சனி.

9)தனுசு

உங்கள் ராசிக்கு உரிய கிரகம் குரு.

10)மகரம்

உங்கள் ராசிக்கு உரிய கிரகம் செவ்வாய்.

11)கும்பம்

உங்கள் ராசிக்கு உரிய கிரகம் சுக்கிரன்.

12)மீனம்

உங்கள் ராசிக்கு உரிய கிரகம் புதன்.