ஆண்களுக்கு வரப் பிரசாதம் இந்த பொடி!! இதை பாலில் கலந்து குடித்தால் பல அற்புதம் நடக்கும்!!

0
217
This powder is an offering for men!! If you mix this with milk and drink it, many miracles will happen!!
This powder is an offering for men!! If you mix this with milk and drink it, many miracles will happen!!

ஆண்களுக்கு வரப் பிரசாதம் இந்த பொடி!! இதை பாலில் கலந்து குடித்தால் பல அற்புதம் நடக்கும்!!

இன்று பெரும்பாலான ஆண்கள் விந்து குறைபாடு, மலட்டு தன்மை உள்ளிட்ட காரணங்களால் வாழ்வில் நிம்மதி இன்றி தவித்து வருகின்றனர்.இது போன்ற பாதிப்பு இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வந்தால் ஆண்மை குறைபாட்டிற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*முருங்கை விதை
*பூசணி விதை
*நெய்
*பால்
*நாட்டு சர்க்கரை

முருங்கை விதை மற்றும் பூசணி விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இரண்டையும் 50 கிராம் அளவு வாங்கிக் கொள்ளவும்.

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 50 கிராம் முருங்கை விதியை போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். இதை ஒரு தட்டிற்கு மாற்றவும்.அடுத்து அதே வாணலியில் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து அவை சூடானதும் 50 கிராம் அளவு பூசணி விதை சேர்த்து மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

இந்த இரண்டு பொருட்களையும் நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.இதை ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைக்கவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு போட்டு ஒரு நிமிடம் காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.

இந்த பாலை ஒரு கிளாஸிற்கு ஊற்றி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் ஆண்மை குறைபாட்டிற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

Previous articleஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மூட்டு வலியை சட்டுனு விரட்டும்!!
Next articleKerala Recipe: கேரளா ஸ்டைல் பிஸ் ப்ரை – சுவையாக செய்வது எப்படி?