கேன்சர் செல்களுக்கு எமன் இந்த பொருள்!! இனி பயமில்லாமல் இதை செய்து குடிங்க!!

Photo of author

By Divya

கேன்சர் செல்களுக்கு எமன் இந்த பொருள்!! இனி பயமில்லாமல் இதை செய்து குடிங்க!!

Divya

சித்த மருத்துவத்தில் கேன்சர் செல்களை அழிக்கும் பல வைத்தியங்கள் நடைமுறையில் இருக்கிறது.கேன்சர் என்பது உயிரை பறிக்கும் ஒரு நோயாக பார்க்கப்படுகிறது.இந்த நோய் பாதிப்பால் உலகளவில் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நுரையீரல் புற்றுநோய்,மார்பக புற்றுநோய்,கருப்பை புற்றுநோய்,வாய் புற்றுநோய்,முதுகு தண்டுவட புற்றுநோய்,கல்லீரல் புற்றுநோய்,குடல் புற்றுநோய்,மூளை புற்றுநோய் என்று பல வகை நோய் பாதிப்புகள் இருக்கிறது.இந்த புற்றுநோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் பலரும் புற்றுநோய்க்கு கடைசி ஸ்டேஜில் தான் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.இதன் காரணமாக தான் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

புற்றுநோய் பாதிப்பை குணப்படுத்தும் சித்த வைத்தியம்:-

1)பூண்டு பல் – நான்கு
2)பச்சை பயறு – இரண்டு தேக்கரண்டி
3)தேங்காய் பால் – இரண்டு தேக்கரண்டி
4)பழுப்பு அரிசி – 25 கிராம்
5)சீரகம் – கால் தேக்கரண்டி
6)உப்பு – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

**முதலில் 20 கிராம் அரிசி மற்றும் இரண்டு தேக்கரண்டி உடைத்த பச்சை பயிறை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

**அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.பிறகு இதை தண்ணீர் வடித்துவிட்டு குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

**அதன் பிறகு வெள்ளைப்பூண்டு பற்கள் நான்கை தோல் நீக்கிவிட்டு அதில் சேர்க்க வேண்டும்.அதன் பின்னர் கால் தேக்கரண்டி சீரகம் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி குக்கர் மூடி போட்டு மூன்று விசில் விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

**பிறகு குக்கர் விசில் நின்றதும் இரண்டு தேக்கரண்டி தேங்காய் பால் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.இந்த கஞ்சி சூடு ஆறுவதற்குள் சாப்பிட வேண்டும்.இந்த கஞ்சியில் மிளகு,இஞ்சி போன்றவற்றை விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.

**அதேபோல் பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு இடித்து ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் புற்றுநோய் செல்கள் அழியும்.