இந்த பிளட் குரூப் இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருவது உறுதி!! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

Photo of author

By Rupa

இந்த பிளட் குரூப் இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருவது உறுதி!! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

Rupa

Updated on:

Those of you with this blood group are sure to have a heart attack!!

Heart Attack: இந்த இரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு அதிகளவு மாரடைப்பு மற்றும் புற்றுநோய் பாதிப்பு அதிகளவு ஏற்படுகிறது.

மாரடைப்பானது பொதுவாகவே உடல் பருமன்,முறையற்ற உணவு பழக்க வழக்கம் அதிகளவு கொலாஸ்ட்ரால் இருப்பவர்களுக்கு ஏற்படுகிறது. இவையெல்லாம் நாம் அறிந்த ஒன்று தான். ஆனால் குறிப்பிட்ட இரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான காரணிகள் அதிகம். இது பெரும்பாலும் நாம் அறிந்திருக்க முடியாது. இது குறித்த ஆய்வானது 11 ஆயிரம் பேரிடம் செய்யப்பட்டது.

அதில், O பாசிட்டிவ் இரத்த வகையை சேர்ந்தவர்களை காட்டிலும் AB மற்றும் B,A உள்ளிட்டவர்களுக்கு மாரடைப்பு வருவது அதிகம் என கூறியுள்ளனர். இதை தடுக்க நாம் உணவு முறை மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வதால் இதை தவிர்க்க முடியும். அதுவே ஈரானில் நடத்தப்பட்ட ஆய்வில் O பாசிட்டிவ் இரத்த குரூப் உடையவர்கள் மற்றவர்களை காட்டிலும் வரும் நோயின் விகிதமானது குறைவு.

பெரும்பாலான உடல்நலக் காரணங்களினால் இறப்பதில்லை. ஆனால் அமெரிக்கா நடத்திய ஆய்வில் இந்த வகை சேர்ந்தவர்களுக்கு அதிகளவு புற்றுநோய் வருகிறது என தெரியவந்துள்ளது.