ஒல்லிக்குச்சியாக இருப்பவர்கள் ஐந்து நாளில் கொழுகொழுன்னு உண்டாக இதை மட்டும் சாப்பிடுங்க!!

Photo of author

By Rupa

ஒல்லிக்குச்சியாக இருப்பவர்கள் ஐந்து நாளில் கொழுகொழுன்னு உண்டாக இதை மட்டும் சாப்பிடுங்க!!

பலரும் ஒல்லியாக இருப்பதை நினைத்து கவலை கொள்வார்கள். இவ்வாறு கவலை கொள்பவர்கள் இந்த குறிப்பை ஐந்து நாட்கள் செய்து வந்தால் போதும். உங்களது உடல் எடையில் நீங்களே நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.

தேவையான பொருட்கள்:

நெய்

பால்

ஊற வைத்த ஜவ்வரிசி 1 கப்

முந்தரி ஏலக்காய்,

செய்முறை:

முந்திரி ஏலக்காய் திராட்சை ஆகவற்றை தனித்தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏலக்காயை நன்றாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். அதில் ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்க்க வேண்டும். அதனுடன் எடுத்து வைத்த முந்திரி திராட்சை ஏலக்காய் ஆகவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஜவ்வரிசி நன்றாக வேகம் வரை தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். ஜவ்வரிசி நன்றாக வெந்ததும் பாலை சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் ஜவ்வரிசி வேன் அனைத்தும் நன்றாக வெந்து கொதிக்க வேண்டும். இறுதியில் எடுத்து வைத்த நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் நன்றாக சுண்டும் வகையில் கொதிக்க விட வேண்டும். இதனை வாரத்தில் மூன்று முறை குடித்து வர உடல் எடை அதிகரிக்கும்.