Thyroid: தைராய்டு பிரச்சனை? இந்த பானம் ஒரு கிளாஸ் குடித்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும்!!

0
758
Thyroid: A thyroid problem? A glass of this drink will give you a permanent solution!!
Thyroid: A thyroid problem? A glass of this drink will give you a permanent solution!!

Thyroid: தைராய்டு பிரச்சனை? இந்த பானம் ஒரு கிளாஸ் குடித்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும்!!

இன்றைய நவீன காலக்கட்டத்தில் தைராய்டு பாதிப்பால் அவதி அடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகம்.அதிலும் பெண்களுக்கு தான் இந்த பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது.மன அழுத்தம்,உடல் சோர்வு,பசியின்மை,ஹார்மோன் பிரச்சனை ஆகியவை தைராய்டிற்கான அறிகுறிகளாக சொல்லப்படுகிறது.

தைராய்டு அறிகுறிகள்:

*குளிர் உணர்வு
*சரும உலர்வு
*எடை கூடல்
*மறதி
*மனச்சோர்வு
*மாதவிடாய் கோளாறு
*மலச்சிக்கல்

தைராய்டு பாதிப்பை வெறும் மாத்திரையால் மட்டும் விரட்டி விட முடியாது.ஆரோக்கிய உணவு,மூலிகை வைத்தியம் போன்றவற்றை பின்பற்றி வந்தால் தைராய்டு பாதிப்பிற்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.

தீர்வு 01:

*தக்காளி

ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி அரைத்து ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் தைராய்டு பாதிப்பு முழுமையாக குணமாகும்.

தீர்வு 02:

*பாதாம்
*பால்

ஐந்து பாதாம் பருப்பை அரைத்து ஒரு கப் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் தைராய்டு பாதிப்பு குணமாகும்.

தீர்வு 03:

*இஞ்சி
*தேன்

ஒரு கிளாஸ் அளவு நீரில் ஒரு துண்டு இடித்த இஞ்சி சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி தேன் சேர்த்து அருந்தி வந்தால் தைராய்டு குணமாகும்.

தீர்வு 04:

*தயிர்
*மிளகு

ஒரு மிக்ஸி ஜாரில் 5 அல்லது 6 மிளகை போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.பின்னர் ஒரு கிளாஸ் தயிர் எடுத்து அதில் அரைத்த மிளகு பவுடரை போட்டு கலந்து சாப்பிட்டு வந்தால் தைராய்டு குணமாகும்.

தீர்வு 05:

*ஆப்பிள்

தினமும் ஒரு கிளாஸ் ஆப்பிள் பழ சாறு அருந்தி வந்தால் தைராய்டு பாதிப்பிற்கு உரியத் தீர்வு கிடைக்கும்.

தீர்வு 06:

*எலுமிச்சை சாறு

தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சம் பழ சாறு அருந்தி வந்தால் தைராய்டு பிரச்சனை அகலும்.அதேபோல் ஒரு கப் அளவு நீரில் கொத்தமல்லி விதை அல்லது பொடி சேர்த்து கொதிக்க வைத்து அருந்தி வந்தால் தைராய்டிற்கு உரியத் தீர்வு கிடைக்கும்.

Previous articlePENILE CANCER: எச்சரிக்கை.. ஆண்களே இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் ஆண் குறியில் புற்றுநோய் உள்ளது என்று அர்த்தம்!! 
Next articleசுகர் முதல் கண் வியாதி வரை அனைத்தையும் சரி செய்ய.. இந்த 1 காயில் டீ போட்டு குடியுங்கள்!!