தைராய்டு நோய் குணமாக இந்த 1 ட்ரிங் போதும்!! 

0
174
#image_title
தைராய்டு நோய் குணமாக இந்த 1 ட்ரிங் போதும்!!
பெண்களுக்கு முக்கியப் பிரச்சனையாக இருக்கும் தைராய்டு பிரச்சனையை குணமாக்க இந்த பதிவில் அற்புதமான மருந்து ஒன்றை பற்றி தெரிந்து கொள்வோம்.
பெண்களை குறிவைத்து தாக்கக் கூடிய நோய்களில் தைராய்டு நோயும் ஒன்று. தைராய்டு நோய் பெண்களுக்கு உடலில் அயோடின் சத்து குறைவதால் வருகின்றது.
ஹைப்போ தைராய்டிசம் என்று அழைக்கப்படும் தைராய்டு ஹார்மோன் உற்பத்தி நிலை குறைவதை எவ்வாறு வீட்டிலிருந்தே சரி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி விதைகள் – 2 டேபிள் ஸ்பூன்
தேன் – தேவையான அளவு
தண்ணீர் – ஒரு டம்ளர்
செய்முறை:
முதலில் அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து எடுத்தா வைத்தாள்ள தண்ணீரை ஊற்ற வேண்டும். தண்ணீர் சூடான பிறகு எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை அந்த நீரில் போட்டு மூடி வைக்கவும். அடுப்பை குறைத்து 15 நிமிடங்கள் இதை கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த பிறகு இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். கடைசியாக சுவைக்காக தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை தயார் செய்து தொடர்ந்து காலை நேரத்தில் குடித்து வந்தால் உங்களின் தைராய்டு பிரச்சனை சரியாகும்.
Previous articleகல்லீரலில் உள்ள அனைத்து அழுக்குகளும் நீங்க.. 3 நாள் இந்த 1 டிரிங் போதும்!!
Next articleதேங்காய் எண்ணெயுடன் இந்த ஒன்றை கலந்தால் போதும் நிமிடத்தில் உங்கள் பல் வலி நீங்கும்!!