Thyroid Problem? இதை குடித்த அடுத்த 7 தினங்களில் தைராய்டு பிரச்சனை நீங்கி விடும்!!
நமது கழுத்து பகுதியில் இருக்கின்ற நிணநீர் சுரப்பில்யில் பாதிப்பு ஏற்பட்டு கழுத்தின் இருபுறமும் கட்டிகள் மற்றும் வீக்கம் ஏற்படுவததை தான் தைராய்டு பாதிப்பு என்கின்றோம்.அது மட்டுமின்றி சரியான அளவு உணவு உட்கொண்டாலம் உடல் கூடியோ,குறைந்தோ காணப்பட்டால் அது தைராய்டு நோய்க்கான அறிகுறிகளாக இருக்கக் கூடும்.
உங்களுக்கு தைராய்டு பாதிப்பு ஏற்பட்டால் உடல் சோர்வு அதிகமாக காணப்படும்.அதேபோல் இதயத் துடிப்பின் வேகம் குறைவாக இருக்கும்.இவை அனைத்தும் தைராய்டு குறைபாட்டின் ஆரம்ப கால அறிகுறிகளாகும்.
தைராய்டு பாதிப்பின் அறிகுறிகள்:
1)மூட்டுவலி
2)தசைகளில் கடுமையான வலி
தைராய்டு பாதிப்பு குணமாக கீழ்கண்ட இயற்கை வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)பட்டை – சிறு துண்டு
2)இஞ்சி(துருவல்) – 1 தேக்கரண்டி
3)சீரகம் – 1/2 தேக்கரண்டி
4)ஜாதிக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி
5)அதிமதுரப் பொடி – 1/2 தேக்கரண்டி
6)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
7)எலுமிச்சை சாறு – 1/2 தேக்கரண்டி
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் சிறு துண்டு பட்டை,இஞ்சி துருவல் ஒரு தேக்கரண்டி,சீரகம் 1/2 தேக்கரண்டி,ஜாதிக்காய் தூள் 1 தேக்கரண்டி,அதிமதுரப் பொடி 1/2 தேக்கரண்டி,மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைக்கவும்.
ஒரு கப் தண்ணீர் சுண்டி அரை கப் அளவிற்கு வந்ததும் அடுப்பை அனைத்து விடவும்.பிறகு எலுமிச்சை சாறு 1/2 தேக்கரண்டி அளவு அதில் சேர்த்து மிக்ஸ் குடித்து வந்தால் தைராய்டு வீக்கம்,கட்டி குணமாகும்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)பெரிய நெல்லிக்காய் பொடி
2)தேன்
செய்முறை:-
மலை நெல்லிக்காய் பொடியில் சிறிது தேன் குழைத்து சாப்பிட்டு வந்தால் தைராய்டு பாதிப்பு குணமாகும்.பெரிய நெல்லிக்காய் தைராய்டு பாதிப்பை இயற்கையாக குறைக்க வல்லது.இந்த பொடியை வெந்நீரில் கலந்து குடித்தாலும் பலன் கிடைக்கும்.