அடிக்கடி மறதி வியாதியால் தொல்லையா? இதோ உங்களுக்கான டிப்ஸ்

Photo of author

By Rupa

அடிக்கடி மறதி வியாதியால் தொல்லையா? இதோ உங்களுக்கான டிப்ஸ்

மறதி மறதி! இருக்கும் நோய்களிலே பெரிய நோய் இது தான்! இந்த டிப்ஸ் பாலாவ் பண்ணுங்க உங்களிடம் உள்ள இந்த மறதி வியாதி 100% குணமாகும்!

இந்த பரபரப்பான காலக்கட்டத்தில் அதிகப்படியான நபர்களுக்கு இந்த மறதி வியாதி இருக்கிறது.ஓர் இடத்தில் வைத்த பொருட்கள்,பணங்கள் என பலவற்றை இதனால் இழந்திருப்போம்.இன்னும் சிலர் அதற்கு பலவித மருந்துகளை உட்கொள்கின்றனர்.இதையெல்லாம் விட்டுவிட்டு பாட்டி வைத்தியத்தை பாலாவ் பண்ணுங்க மறதி நோய் பிரச்சனை முற்றிலும் குணமாகும்.

மறதி வியாதியை குணப்படுத்த டிப்ஸ்:

  1. முதலில் கோரைக்கிழங்கு பொடியை தேனில் சேர்த்து உண்டு வர மறதி முற்றிலும் குணமாகும்.
  2. வல்லாரை மூலிகையை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  3. தூதுவளையை நெய்யில் வதக்கி துவையலாக சாப்பிடலாம்.அது மறதிக்கு பெரிய மருந்து என பெரியவர்கள் அனைவரும் கூறுவர்.
  4. தினம் ஒரு மணிநேரம் மனதை ஒருமை படுத்த வேண்டும்.அதாவது தியானம் செய்ய வேண்டும்.
  5. மாதுளம்பழத்தை அதிக அளவு தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இந்த பழத்தை சாப்பிடுவதால் உடல்,பல் அனைத்தும் அதிக அளவு வலு பெரும்.மேலும் வல்லாரை குடிநீர் குடிக்கலாம்.
  6. அதிக அளவு நியாபகம் சக்தி பெருக வல்லாரை பொடி 150 கிராம்,வசம்பு 15 கிராம் இதனையெல்லாம் தேனில் கலந்து சாப்பிட வேண்டும்.
  7. வால்நட்,பாதம்,உலர் திராட்சை மற்றும் கருப்பு திராட்சை ஆகியவற்றை சாப்பிடலாம்.இதையெல்லாம் விடவும் அதிக அளவு தூக்கமும் தேவை.இதை தொடர்ந்து பின்பற்றி வர மறதி பிரச்சனை முற்றிலும் காணமல் குணமாகும்.