குழந்தையில்லை என்று ஏங்கும் தம்பதிகளா? உடனே இதை முயற்சி செய்யுங்கள்

குழந்தையில்லை என்று ஏங்கும் தம்பதிகளா? உடனே இதை முயற்சி செய்யுங்கள்

திருமணமான தம்பதிகள் பலருக்கும் உள்ள பிரச்சனை குழந்தையின்மை தான்.பல மருத்துவமனைகளை பார்த்தும் சிலருக்கு எந்த பயனும் கிடைக்காமல் இருக்கலாம்.அவர்கள் ஒருகட்டத்தில் இயற்கை மருத்துவம் பக்கமும் திரும்ப வாய்ப்புள்ளது.அந்த வகையில் நாம் உண்ணும் பாதாம் பருப்பு இதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பாதம் பருப்பில் எண்ணிலடங்காத சத்துக்கள் உள்ளது.அந்த வகையில் குழந்தை வேண்டும் என்று நினைக்கும் தம்பதிகள் தினமும் 10 பாதம் பருப்பை இரவு ஊறவைத்து அடுத்த நாள் தோல் நீக்கி சாப்பிட்டு வரலாம். மேலும் இதை குழந்தைக்கு பாலுட்டும் தாய்மார்கள் சாப்பிடுவதால் தாய்ப்பால் நிறைய சுரக்கும்.

பாதம் பருப்பை தினம் சாப்பிடுவதால் நமது உடலில் கெட்ட கொழுப்பை எடுத்து நல்ல கொழுப்பை தக்க வைத்து கொள்கிறது. இதுமட்டுமல்லாமல் என்றும் இளமையாகவும் முகம் பளப்பழபகவும் இருக்க உதவுகிறது.

நமது உடலில் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

மூளைக்கும் நரம்புக்களுக்கும் நல்லா புத்துணர்ச்சி தருகிறது.

இரத்த அழுத்தம் சீராக வைக்கும்.

குழந்தைகள் வளர்ச்சிக்கும் அறிவு திறனுக்கும் பெரிய பங்கு பாதம் பருப்பில் உள்ளது.

Leave a Comment