தமிழ்நாட்டில் வேலை தேடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணையதளம் வழியாக இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட “TamilNadu Private Job portal” http://tnprivatejobs.tn.gov.in இணையதளத்தினை தமிழக முதல்வர் திரு எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்கள் துவக்கி வைத்தார்
இந்த இணையதளம் மூலம் வேலை தேடும் இளைஞர்களுக்கு,எந்தெந்த தனியார் துறையில் வேலைகள் உள்ளது என்று எளிதாக கண்டறிய முடியும் மற்றும் அவர்கள் கல்வி தகுதித்திக்குகேற்ப வேலைகளையும் பெறமுடியும். மேலும் தகவல்பெற tnprivatejobs@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக பெறமுடியும்.

