ரூ. 36,900 சம்பளத்தில்..தமிழக அரசு வேலை வாய்ப்புகள் அறிவிப்பு.!! உடனே விண்ணப்பியுங்கள்.!!

0
183

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள 2207 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலில் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த கட்ட நேர்முகத் தேர்வுவுக்கு தகுதி பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி: PG Assistant, computer instructors

காலிப்பணியிடங்கள்: 2,207
கல்வித்தகுதி: post graduate, B.Ed

வயது வரம்பு: 40

சம்பளம்: ரூ. 36,900 – ரூ. 1,16,600

தேர்வு: Written Exam, Interview

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 17

மேலும் விவரங்களுக்கு www.trb.tn.nic.in என்ற இணைய தளத்தை கிளிக் செய்யவும்.

Previous articleதொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் பெட்ரோல், டீசல் விலை- இன்றைய நிலவரம்
Next articleஇன்று ஆரம்பமாகிறது ஐசிசி டி20 உலக கோப்பை.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!