8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலைவாய்ப்பு

Photo of author

By CineDesk

8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலைவாய்ப்பு

CineDesk

Jobs in Chennai

8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலைவாய்ப்பு

 

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகார பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படியில் தேர்வு செய்யப்படுவர்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தகுதி

 

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 

விண்ணப்பதாரர்களின் வயதானது 18 ல் இருந்து 37 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

பணி இடங்கள்

 

அலுவலக உதவியாளர் பணிக்கு 1 பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 

விண்ணப்பிக்கும் நாள்

 

இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து நாளைக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.