தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை

0
171

ஆறு ஜாதிப் பிரிவினருக்கு தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

பள்ளர் , தேவேந்திர குலத்தார், காலாடி, பண்ணாடி குடும்பை பெயர் கொண்ட ஆறு ஜாதிப் பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் சாதி சான்றிதழ் பெற ஆட்சியாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதோடு துறை தலைவர்கள் அதிகாரம் பெற அதிகாரிகள் நடைமுறை பின்பற்ற தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த சட்டத் திருத்தத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார். இந்த நிலையில், இன்று அந்த சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது

Previous articleகலைஞரின் 98 ஆவது பிறந்த நாள்! உதயநிதியின் உணர்ச்சி மிகுந்த பதிவு!
Next articleஇந்த மாநிலங்களில் ஜூன் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு!