உலக ஆணழகன் போட்டி.. தங்கம் வென்ற தமிழக வீரர்.!!

Photo of author

By Vijay

உலக ஆணழகன் போட்டி.. தங்கம் வென்ற தமிழக வீரர்.!!

Vijay

உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டி ஜூனியர் பிரிவில் தமிழக வீரர் சுரேஷ் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

47 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் ஜூனியர் பிரிவில் உலக ஆணழகன் பட்டத்தை தமிழகத்தைச் சார்ந்த வீரரான சுரேஷ் தங்ககப்பதக்கத்துடன் வென்றுள்ளார்.

அதேப்போல், ஜூனியர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு வீரரான விக்னேஷ் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். மேலும், சீனியர் பிரிவில் தமிழகத்தைச் சார்ந்த பெஞ்சமின் ஜெரால்டு வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.