TNSCST வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.55,000 வரை ஊதியம்!!

Photo of author

By Preethi

TNSCST வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.55,000 வரை ஊதியம்!!

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தில்(Tamilnadu State Council For Science And Technology (TNSCST))  ப்ராஜக்ட் கோர்டினேடர் (Project coordinator) மற்றும் ப்ராஜக்ட் அசிஸ்டன்ட் (Project Assistant) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வந்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 15-07-2021 க்குள் தங்களின் விண்ணபங்களை பதிவு செய்யுங்கள்.

நிறுவனம்            :  TNSCST
பணி                       :  Project coordinator & Project Assistant
கல்வித் தகுதி      :  Ph.D & PG or MCA
பணியிடங்கள்     : 02
கடைசி நாள்         : 15-07-2021

காலி பணியிடங்கள்:
Project coordinator – 01
Project Assistant – 01

கல்வித்தகுதி:
Project coordinator – Ph.D
Project Assistant – PG(Science  Degree) அல்லது MCA

ஊதியம்:
Project coordinator – ரூ.55,000
Project Assistant – ரூ.22,000

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் தங்களின்  BIO – DATA வை அறிவிப்பில் உள்ள மின்னச்சல் முகவரிக்கு 15.07.2021 க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.