ஆண்களுக்கு விந்தணு குறைபாடு மற்றும் விறைப்புத் தன்மை பிரச்சனை அதிகமாகி வருகிறது.இந்த பாதிப்புகளில் இருந்து மீள,தங்கள் மனைவியை உடல் ரீதியாக மகிழ்விக்க அஸ்வகந்தாவை இப்படி பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)அஸ்வகந்தா பொடி – அரை தேக்கரண்டி
2)பால் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கிளாஸ் பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பால் ஒரு கொதி வந்ததும் அரை தேக்கரண்டி அஸ்வகந்தா பொடி போட்டு கொதிக்க வைத்து இரவு நேரத்தில் குடித்தால் பாலியல் உணர்வு அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)தேன் – ஒரு தேக்கரண்டி
2)அஸ்வகந்தா பொடி – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஒரு கிண்ணத்தில் அஸ்வகந்தா பொடி ஒரு தேக்கரண்டி அளவு போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி பேஸ்ட்டாக குழைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த அஸ்வகந்தா பேஸ்டை இரவில் தூங்கச் செல்வதற்கு முன் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)அஸ்வகந்தா பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி அஸ்வகந்தா பொடி சேர்த்து காய்ச்ச வேண்டும்.
இந்த பானத்தை குடித்தால் விறைப்புத் தன்மை அதிகரிக்கும்.பாலியல் உணர்வு தூண்டப்படும்.
தேவையான பொருட்கள்:-
1)அஸ்வகந்தா பொடி – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
அஸ்வகந்தாவை அரைத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால் விந்து எண்ணிக்கை பெருகும்.