பண்டிகை காலங்களில் Periods தள்ளி போக.. இந்த ட்ரிங்கை முன்கூட்டியே ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

0
78

வீட்டு விசேஷ நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் தான் பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் சுழற்சியை சந்திக்கிறார்கள்.இதனால் அசௌகரிய சூழலை சந்திப்பதால் பண்டிகை தினங்களை அவர்களால் கொண்டாட முடியாமல் போய்விடுகிறது.எனவே உங்களுக்கு பண்டிகை நாட்களில் மாதவிடாய் சுழற்சி வராமல் இருக்க முன்கூட்டியே சில பாட்டி வைத்தியங்களை செய்து பலனடையுங்கள்.

TIPS 01

தேவையான பொருட்கள்:

1)ஆப்பிள் சீடர் வினிகர்
2)தண்ணீர்

செய்முறை:

ஒரு கிளாஸ் நீரை பாத்திரத்தில் ஊற்றி லேசாக சூடுபடுத்திக் கொள்ளுங்கள்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து பருகினால் மாதவிடாய் தள்ளிப்போகும்.

இந்த ஆப்பிள் சீடர் வினிகரை மாதவிடாய் காலத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பில் இருந்தே பருக வேண்டும்.

TIPS 02

தேவையான பொருட்கள்:

1)எலுமிச்சை சாறு
2)தண்ணீர்

செய்முறை:

அடுப்பில் பாத்திரம் வைத்து 100 மில்லி நீர் சேர்த்து சூடாக்கவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து பருகினால் இயற்கையான முறையில் மாதவிடாய் தள்ளிப்போகும்.

மாதவிடாய் காலத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே இந்த எலுமிச்சை பானத்தை பருக வேண்டும்.இவ்வாறு செய்தால் தான் உரிய நேரத்தில் ரிசல்ட் கிடைக்கும்.

TIPS 03

தேவையான பொருட்கள்:

1)ஜெலட்டின் தூள்
2)தண்ணீர்

செய்முறை:

ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி ஜெலட்டின் ஜெல் சேர்த்து கலந்து பருகினால் இயற்கையான முறையில் மாதவிடாய் தள்ளிப்போகும்.

TIPS 04

தேவையான பொருட்கள்:

1)கொத்தமல்லி விதை
2)தண்ணீர்

செய்முறை:

10 கிராம் அளவிற்கு கொத்தமல்லி விதை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி பருகுங்கள்.இவ்வாறு செய்வதால் இயற்கையான முறையில் மாதவிடாய் தள்ளிப்போகும்.

Previous articleஉங்களது பர்சில் இந்த பொருளை மட்டும் வைத்து பாருங்கள்.. இனி காசு செலவு என்பதே இருக்காது!! 100% அனுபவ உண்மை!!
Next articleஉப்பை இப்படி பயன்படுத்தினால் எப்பேர்ப்பட்ட கால் வலியும் காணமல் போகும்!!