கணவன் மனைவி உறவில் காதல் இருப்பது போல் காம உணர்வு இருக்க வேண்டும்.அப்பொழுது தான் சண்டை சச்சரவு ஏற்படாமல் இருக்கும்.உங்கள் துணையிடம் அன்பை வெளிப்படுத்தும் வெளிப்படுத்த உடலுறவு ஒரு வழியாக உள்ளது.உடலுறவின் போது தங்கள் துணையை மகிழ்விக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதர விஷயங்களுக்கு அதிக நேரம் செலவழிப்பதை போல உடலுறவிற்கும் அதிக நேரம் ஒதுக்க வேண்டும்.உங்கள் துளைக்கும் உடலுறவில் அதிக ஈடுபாடு இருந்தால் மகிழ்ச்சியான தாம்பத்தியத்தை அனுபவிக்க முடியும்.
படுக்கை அறையில் அன்பாக உங்கள் துணையை அரவணைக்க வேண்டும்.உங்கள் துணையை சௌகரியமாக உணர வைக்கவும்.படுக்கை அறையில் பாலியல் குறித்த விஷயங்களை வெளிப்படையாக பேசுங்கள்.இரு மனங்களும் ஒத்து உடலுறவில் ஈடுபட்டால் நீண்ட நேரம் மகிழ்ச்சியை பெற முடியும்.
ஆண்களே உங்கள் துணையின் பாலியல் உணர்வை அதிகரிக்க நீங்கள் அவர்கள் உடல் முழுவதும் முத்தம் கொடுக்கலாம்.உங்களக்கு துணையின் அந்தரங்க பகுதியை மென்மையாக தொடுங்கள்.இது உங்கள் துணையின் இன்பத்தை அதிகரிக்கும்.
உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்னர் முன் விளையாட்டுகளில் அதிக நேரம் ஈடுபட வேண்டும்.இது வெகு நேரம் கழித்து உச்சகட்டத்தை எட்ட உதவும்.இதனால் உடல் சோர்வு ஏற்படாமல் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட்ட திருப்தி கிடைக்கும்.இது உங்கள் துணையை நீண்ட நேரம் திருப்திபடுத்த சிறந்த வழியாகும்.