ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை!

0
250

ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.டிசம்பர் மாதத்தின் இரண்டு வாரத்திலேயே தங்கத்தின் விலை சரமாரியாக உயர்ந்துள்ளது.40 ஆயிரத்தில் இருந்த தங்கத்தின் விலை தற்போது 41 ஆயிரத்தை தொட உள்ளது.

நேற்று டிசம்பர் 21 ஒரு கிராம் தங்கம் 5118 ரூபாய்க்கும் ஒரு சவரன் 40944 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் இன்று ஒரு கிராமிற்கு 6 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 5124 ரூபாய்க்கும்,ஒரு சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 40,992 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.10 கிராம் தங்கம் 51,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போன்று டிசம்பர் மாதத்தில் வெள்ளியின் விலையும் சரமாரியாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 67 ரூபாய்க்கு விற்ற வெள்ளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து 74.70ரூபாயை தொட்டுள்ளது.10 கிராம் வெள்ளி 747 ரூபாய்க்கும் 100 கிராம் வெள்ளி 70,470 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleமக்களே எச்சரிக்கை உடனடியாக வங்கியில் உள்ள வேலைகளை முடித்து கொள்ளுங்கள்! 14 நாட்கள் பேங்க் லீவு!
Next articleதமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மொழியிலும் ‘வாரிசு’ படத்தோடு போட்டிபோடும் ‘துணிவு’ ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here