நெருங்கும் முகூர்த்த நாள்:! விலை உயரத்தொடங்கும் தங்கம் மற்றும் வெள்ளி:!

0
286

நெருங்கும் முகூர்த்த நாள்:! விலை உயரத்தொடங்கும் தங்கம் மற்றும் வெள்ளி:!

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது.இன்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.

அக்டோபர் 16 தங்கம் கிராம் ஒன்றிற்கு 4690 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 37520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.அக்டோபர் 17 ஒரு கிராம் தங்கம் விலை 1 ரூபாய் உயர்ந்து 4691 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 37528 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் இன்று அக்டோபர் 18 கிராம் ஒன்றிருக்கு ஒன்பது ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 4670 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோன்று ஒரு சவரன் தங்கம் 72 ரூபாய் உயர்ந்து 37600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

67 ரூபாய்க்கு விற்ற ஒரு கிராம் வெள்ளியின் விலை கடந்த ஏழு நாட்களில் 6.5ரூபாய் குறைந்துள்ளது.அதிலும் கடந்த மூன்று நாட்களாக வெள்ளியின் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல்,60.50ரூபாய்க்கு ஒரு கிராம் வெள்ளி விற்கப்பட்டது.ஆனால் இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து 60.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleபிரின்ஸ் படம் எடுப்பதில் இருந்த சவால்… ஓப்பனாக உண்மையை சொன்ன சிவகார்த்திகேயன்!
Next articleமீண்டும் தொற்று பரவல்! விரைவில் ஊரடங்கு அமல்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here