தங்கத்தின் விலை குறைவு! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

0
213

தங்கத்தின் விலை குறைவு! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

கொரோனாவில் அனைத்தும் முடங்கி இருந்த நிலையில் தங்கத்தின் விலை மட்டும் உச்சத்தையே கண்டு வந்தது. அரை லட்சத்தை தாண்டி கொண்டிருந்த தங்கத்தின் விலையை கண்டு ஏழை மக்கள் பயந்து கொண்டிருந்தனர். மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் குறைய தொடங்கியுள்ளது.

தொடர்ந்து உச்சத்தை கண்ட தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று கிராமிற்கு 9 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 72 ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம்

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 குறைந்து  ரூ.5031-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.72 குறைந்து ரூ.40248-க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைவு! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 ரூபாய் குறைந்து ரூ.5283 க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.72 குறைந்து ரூ.42264-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமிற்கு ரூ. 0.80 அதிகரித்து ஒரு கிராம் 73.50-விற்க்கும், ஒரு கிலோ ரூ.73500 க்கும் விற்கப்பட்டு வருகிறது.

தங்கத்தின் விலை குறைவு! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

குறைய தொடங்கிய நிலையில் மீண்டும் ஆட்டம் காட்டி ஏறத் தொடங்கிய தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. என்னதான் தங்கம் குறைந்து வந்தாலும் இன்னும் எட்டிப் பிடிக்காத தூரத்தில்தான் தங்கத்தின் விலை ஏழைகளுக்கு உள்ளது.

 

 

 

 

Previous articleபள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கட்டாயம்:! அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு!
Next articleஇப்படிப்பட்ட மனிதரே அன்பு காட்டுகிறாரே?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here