இன்றைய தங்கத்தின் விலை -05.08.2020

இன்றைய தங்கத்தின் விலை –05.08.2020

ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறிக் கொண்டிருக்கும்நிலையில் இன்றும் ஓரளவு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது எனவே கூறலாம். ஆனால் குறைவாக உயர்ந்துள்ளது.
தினம் தினம் உச்சத்தை எட்டும் தங்கத்தின் விலை, மறுபடியும் உச்சத்தை தொடும் வாய்ப்பு உள்ளது,என தங்க நிபுணர்கள் கூறுகின்றனர்.
இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம்

சென்னையில் 22 காரட்  ஆபரணத் தங்கத்தின் விலை.

இன்றைய தங்கத்தின் விலை -05.08.2020

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 ரூபாய் அதிகரித்து
ரூ.5209-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8 அதிகரித்து ரூ.41672-க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் 24 காரட்  ஆபரணத் தங்கத்தின் விலை.

இன்றைய தங்கத்தின் விலை -05.08.2020

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 ரூபாய் அதிகரித்து ரூ.5682-க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலைரூ.10 அதிகரித்து  ரூ.56820-க்கு விற்கப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் சென்னை தங்கத்தின் விலை நிலவரம்.

இன்றைய தங்கத்தின் விலை -05.08.2020

Leave a Comment