இன்று ஒரே நாளில் உயர்ந்த தங்கம் விலை : வெளியான நிலவரப் பட்டியல்!

0
259

இன்று ஒரே நாளில் உயர்ந்த தங்கம் விலை : வெளியான நிலவரப் பட்டியல்!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் உயர்ந்துள்ளது.

இன்று தங்கத்தின் விலை

நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 5,530க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.5,545க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,240க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து ரூ.44,360க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய வெள்ளியின் விலை நிலவரம்

நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.80.70க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் நேற்று 8 கிராம் வெள்ளியின் விலை ரூ.645.60க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏன் தங்கம் விலை உயர்ந்தது?

இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவதை வழக்கமாக வைத்து வருகின்றனர். சிலர் தங்கத்தின் முதலீடு செய்து வைக்கின்றனர். இதனால், தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மத்திய தங்க பத்திர மூதலீடு திட்டத்தை கொண்டு வந்த போது கூட தங்கத்தின் விலை உயர்ந்து வந்ததே தவிர குறையவில்லை. இதனையடுத்து, திடீரென்று உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து தொட்டு வந்த நிலையில், தங்கத்தின் முதலீடு குறைந்து வந்தது. கடந்த ஆண்டு தங்கச் சந்தை படுமோசமாக சரிவை கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleசென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி!!! இன்று டிக்கெட் விற்பனை தொடக்கம்!!!
Next articleபொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! இன்றும் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!