அடேங்கப்பா இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கிடுகிடு உயர்வு!!

0
243

அடேங்கப்பா இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கிடுகிடு உயர்வு!!

தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் காணப்படுகிறது.அதுவும் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

நேற்று ஆபரண தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து 37,640க்கு விற்பனையானது.ஆனால் இன்று (oct4) ஆபரணத்தை தங்கத்தின் விலை 560 ரூபாயாக உயர்ந்துள்ளது.ஒரு சவரன் தங்கம் இன்று 38,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.ஒரு கிராமிருக்கு 70 ரூபாய் உயர்ந்து 4775 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அடேங்கப்பா இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கிடுகிடு உயர்வு!!

இதேபோன்று இன்று வெள்ளியின் விலையும் கூடியுள்ளது.நேற்று வெள்ளி கிராமம் ஒன்றுக்கு 62.50 ரூபாய்க்கு விற்பனையானது.
இன்று 4.2 காசுகள் உயர்ந்து 66.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அடேங்கப்பா இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கிடுகிடு உயர்வு!!

Previous articleதென்னாபிரிக்க அணிக்கு எதிரான கடைசி ஆட்டம்! இந்திய அணியில் செய்யப்பட்ட அதிரடி மாற்றம்!
Next articleநெருங்கி வரும் தீபாவளி பண்டிகை! பட்டாசு விற்பனையை எதிர்நோக்கும் சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here