இன்றைய (13.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

0
186

இன்று (13.8.2020) கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பங்குச் சந்தையின் விற்பனை கேட்ப ஏற்ற இறக்கத்துடன் அமையும். தினந்தோறும் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

அதன்படி இன்று (13.8.2020) சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 83.63ஆகவும், டீசலின் விலை 78. 91ஆகவும் விற்கப்படுகிறது.

மதுரையை பொருத்தவரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.38ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ 79.67 ஆக விற்கப்படுகிறது.

கோவையில் இன்று லிட்டருக்கு பெட்ரோலின் விலை ரூ.84.05ஆகவும், டீசலின் விலை ரூ.79.35 ஆக விற்கப்படுகிறது.

சேலத்தை பொறுத்தமட்டில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.84.38 விலை ஆகவும் , டீசலின் விற்பனை லிட்டருக்கு ரூ.79.64 ஆகவும் விற்கப்படுகிறது.

இன்றும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை சென்னை ,சேலம் மாவட்டங்களில் மட்டும் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Previous articleஅரண்மனை3 படத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!!
Next articleதங்கள் குடும்பங்களையும் அழைத்து வரலாம் – அமெரிக்க வெளியுறவுத்துறை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here