தமிழகத்தில் இன்று (14.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

0
153

இன்று (14.8.2020) கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பங்குச் சந்தையின் விற்பனை கேட்ப ஏற்ற இறக்கத்துடன் அமைகிறது. தினந்தோறும் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

அதன்படி இன்று (14.8.2020) சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 83.63ஆகவும், டீசலின் விலை 78. 31ஆகவும் விற்கப்படுகிறது.

கோவையில் இன்று லிட்டருக்கு பெட்ரோலின் விலை ரூ.84.08ஆகவும், டீசலின் விலை ரூ.79.31 கோவையில் குறைந்து விற்கப்படுகிறது.

மதுரையை பொருத்தவரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.18ஆக குறைந்தும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ 79. 43 ஆக குறைந்தும் விற்கப்படுகிறது.

சேலத்தை பொறுத்தமட்டில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.84.34 விலை ஆகவும் , டீசலின் விற்பனை லிட்டருக்கு ரூ.79.57 ஆகவும் விற்கப்படுகிறது.

இன்று பெட்ரோலின் விலை சராசரியாக தமிழகத்தில் லிட்டருக்கு ரூபாய். 87.19 ஆகவும்,டீசலின் விலை லிட்டருக்கு சராசரியாக ரூபாய். 80.11 ஆகவும் விற்கப்படுகிறது.

இன்றும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை சென்னை ,சேலம் மாவட்டங்களில் மட்டும் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Previous articleபேட்டரி இல்லா வாகனத்தை உருவாக்க மத்திய அரசு ஆயத்தம்
Next article“2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதுதான் அதிமுகவின் இலக்கு”:! ஓ.பி.எஸ் அதிமுக உறுப்பினர்களுக்கு அறிவுரை?