இன்றைய தங்கம் விலை நிலவரம்!!..

0
141

இன்றைய தங்கம் விலை நிலவரம்…

 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

 

சென்னை, தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும்,

கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.மே மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே கணிசமாக குறைந்து வருகிறது.நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.44,560 என்று விற்பனையானது.

 

அதன்படி, சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து, ரூ.44,400-க்கும், ஒரு கிராம் ரூ.20 குறைந்து, ரூ.5,550-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.48,440 கு விற்பனையாகின்றது.

 

அதேசமயம், வெள்ளி விலை 70 காசுகள் குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.80.30 க்கும், ஒரு கிலோ ரூ.80,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleநாளை இந்த மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் அதிரடி!!
Next articleலைக்ஸ்க்கு ஆசைப்பட்டு காதல் ஜோடி செய்த வேலை…பொதுமக்கள் அதிர்ச்சி!!