இன்று உயர்ந்த தங்கம் விலை!

0
153
#image_title

(12.09.2023) இன்று உயர்ந்த தங்கம் விலை!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்றைக்கான தங்கம் விலை பற்றி பார்ப்போம் –

இன்று தங்கத்தின் விலை

#image_title

நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 5,515க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5 உயர்ந்து ரூ.5,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,120க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.40 உயர்ந்து ரூ.44,160க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய வெள்ளியின் விலை நிலவரம்

#image_title

நேற்று 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.77.50க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளியின் விலை 1 கிராம் 0.50 பைசா உயர்ந்து ரூ.78க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் நேற்று 8 கிராம் வெள்ளியின் விலை ரூ.620க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளி விலை 8 கிராம் ரூ.4 உயர்ந்து ரூ.624க்கு விற்பனை செய்யப்படுகிறது.