இன்றைய பங்கு சந்தை நிலவரம்!!

Photo of author

By Parthipan K

தற்போதுவரை மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 353.84 புள்ளிகளாக உயர்ந்து, 0.90 சதவீதம் அதிகரித்து மொத்த டாலர் மதிப்பு 39467.31 நிலை பெற்றது.

மேலும் தேசிய குறியீட்டு குறியீட்டு எண்ணான நிப்டி 88.35 புள்ளிகளாக உயர்ந்து 0.76  சதவீதம் அதிகரித்து மொத்த டாலர் மதிப்பு 11647.60 நிலை பெற்றது.

பங்குச்சந்தை தொடக்கத்தில் ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் இறுதியில் சற்று ஏற்றுத் உடனே முடிவு பெற்றது.

இதனால் தாக்கத்திலிருந்து பங்குகளின் வர்த்தகம் கொஞ்சம் கொஞ்சமாக  பழைய நிலைமைக்கு வருகிறது என்ற நம்பிக்கையை வர்த்தகர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.