இன்றைய ராசி பலன்கள்

0
178
Today's zodiac benefits
Today's zodiac benefits

இன்றைய ராசி பலன்கள்

 

மேஷ ராசி:

நீங்கள் நீண்ட தூரம் வாக்கிங் செல்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.எந்த செயல் செய்தலும் பெரியவர்களிடம் ஆசி பெற்று ஆரம்பியுங்கள்.டென்ஷன் குறைக்கவும்.

ரிஷப ராசி:

உங்களுக்கு இது மகிழ்ச்சியான நாள் ஆகும்.பெற்றோரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.கடந்த கால சிந்தனைகளில் மனம் லயிக்கும்.இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

மிதுன ராசி:

உங்களின் சிந்தனை திறன் இயலாமையை எதிர்த்து போராடும்.கடன் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும்.உங்களது நேரத்தை நண்பர்களுடன் செலவிட முடியும்.உங்கள் புன்னகையுடன் இந்த நாளை இனிமையாக்குங்கள்.

கடக ராசி:

உங்களின் மனநிலை ரிலாக்ஸ் ஆக இருக்கும்.லாபம் ஏற்படும்.துணையுடன் காதலில் மிதப்பீர்கள்.உங்களது வேலைகள் சாதகமாக முடியும்.தனியாக இருக்க விரும்புவீர்கள்.

சிம்ம ராசி:

வெளிப்புற விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.தியானம், யோகா ஆதாயம் தரும்.விருந்தினர்கள் அதிகம் வருவார்கள்.மற்றவர்கள் நினைப்பதை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள்.மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

கன்னி ராசி:

வாழ்க்கையில் அக்கறை காட்டுங்கள்.யாரையும் சந்தேகப்படவேண்டாம்.உங்கள் துணையுடன் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்கவும்.

துலாம் ராசி:

இந்த நாள் உங்களுக்கு ரிலாக்ஸ் ஆக இருக்கும்.போதை பொருட்களை எடுக்க வேண்டாம்.குழந்தைகளுடன் நேரம் செலவிடவும்.உங்களின் செயல்கள் மேல் சிலர் ஆர்வம் கொள்வார்கள்.

விருச்சிக ராசி:

உடல்நலன் சீராக இருக்கும்.தாய் வழி உதவிகள் கிடைக்கும்.சிலருடன் இருந்து விலகி இருக்க வேண்டும்.உங்களுக்கு பிடித்தவர்கள் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுப்பார்கள்.

தனுசு ராசி:

இந்த நாள் உங்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் நாளாக அமையும்.காதில் சிறந்து விளங்குவீர்கள்.பக்தியை போல காதலும் தூய்மையானது என்பதை உணர்வீர்கள்.

மகர ராசி:

உங்களின் துணை உங்களை மிகவும் நேசிப்பார் என்பதை உணர்வீர்கள்.நீங்கள் பிறரிடம் மாற்றம் செய்வதற்கு முன் நீங்கள் அதற்கு தகுதிய என பாருங்கள்.

கும்ப ராசி:

புதிய நிதி திட்டங்களை வகுக்கும் முன் அதன் நன்மை, தீமைகளை உணர்த்து செயல்படுவீர்கள்.பயணதிற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

மீன ராசி:

இயற்கையினால் கவரப்படுவீர்கள்.உங்களது சகாக்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள்.உங்களின் துணையின் கவனத்தை பெறுவீர்கள்.

 

Previous articleஎங்கும் பெண்களை விட்டு வைப்பதில்லை! இது என்ன காலக் கொடுமை? எங்குதான் நிம்மதி!
Next articleஅதிரடி உத்தரவை பிறப்பிக்க போகும் தமிழக அரசு! கடுமையாகும் ஊரடங்கு விதிமுறைகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here