நெல்லுக்கு பதில் தக்காளியா?தக்காளிக்கு பதில் மாம்பழமா? நீதிமன்றத்தில் பரபரப்பு!!

Photo of author

By Parthipan K

நெல்லுக்கு பதில் தக்காளியா?தக்காளிக்கு பதில் மாம்பழமா? நீதிமன்றத்தில் பரபரப்பு!!

Parthipan K

Tomato instead of rice? Mango instead of tomato? Chaos in the court!!

நெல்லுக்கு பதில் தக்காளியா?தக்காளிக்கு பதில் மாம்பழமா? நீதிமன்றத்தில் பரபரப்பு!!

தற்பொழுது நாடு முழுவதும் அத்தியாவாசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டு வருகின்றது.இதனால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றது.

இதனால் பெரும்பாலானோர் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் இதனை தடுக்கும் விதமாக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இது எல்லாம் ஒருபுறம் இருக்க சமீபத்தில் நெய்வேலியில் எனஎல்சி நிறுவனம் சேதப்படுத்திய விளைநிலங்களால் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் வழக்கு பதிவு செய்யப்பட்டு முறையாக விசாரணை நடத்தி பாதிக்கப்பட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை எஸ். எம்.சுப்பிரமணியன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.இதில் சேதப்படுத்தப்பட்ட விலை நிலங்கள் ஏக்கருக்கு 40000ரூபாய் இழப்பீடாக தர வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விசானையின் பொழுது மனுதாரர் ஒருவர் நெற் பயிர்களுக்கு பதிலாக தக்காளி பயிரிடப்பட்டால்  கூடுதலாக இழப்பீடு வழங்க்கபடிருக்குமா என்று கேள்வியை நீதிபதி முன் வைத்தார்.

அதற்கு பதில் அளித்த நீதிபதி சுப்பிரமணியன் அப்படி தக்காளி பயிரிடப்பட்டால் அரசாங்கமே கொள்முதல் செய்து இருக்கும் என்று கூறினார்.