ஞாயிற்றுக்கிழமை மாலையில் இந்த மந்திரத்தை சொல்லி பாருங்கள்! அதன் பிறகு நிகழும் மாற்றத்தை காணலாம்!

0
290

ஞாயிற்றுக்கிழமை மாலையில் இந்த மந்திரத்தை சொல்லி பாருங்கள்! அதன் பிறகு நிகழும் மாற்றத்தை காணலாம்!

 

நமக்கு ஏற்படும் கண் திருஷ்டியால்தான் நம்முடைய வாழ்வில் பிரச்சனை ஏற்படுகிறது என கூறப்படுகிறது. அந்த கண் திருஷ்டியில் இருந்து எவ்வாறு விடுபடுவது என்று காணலாம். எதிர்மறையாற்றால் நேர்மறை ஆற்றல் என இரண்டு வகைகள் உள்ளன. எதிர்மறையாற்றலானது வீடு மற்றும் நம் உடலில் நிறைய பொழுது பல்வேறு விதமான பிரச்சனைகளை நாம் சந்திக்கின்றோம். எதிரிகளின் தொல்லையால் பாதிக்கப்படுபவர்கள் இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்தால் போதுமானது.

அதற்கு தேவையான பொருள் வெண்கடுகு. இந்த வெண் கடுகானது சிவபெருமானின் 64 வடிவங்களில் மிக சக்தி வாய்ந்த வடிவம் என்பது பைரவ வடிவம். பைரவ மூர்த்தியின் கட்டளையை ஏற்று நடப்பவர்கள் இந்த வெண்கடுகுகள் என கூறப்படுகிறது. பைரவர் துணை இருந்தால் வீட்டில் உள்ள பிரச்சனைகள் தீரும். எதிரி தொல்லைகள் நீங்கும். பைரவரின் உடலில் பன்னிரண்டு ராசிகள், 27 நட்சத்திரங்களும், நவகிரகங்களும், ப அடக்கம் என்பது ஐதீகம்.

 

நமக்கு எப்போதெல்லாம் கஷ்டம் வருகிறதோ அப்போது நம் மனதில் பைரவா என்னை காப்பாற்று என்று உச்சரித்தால் போதுமானது. ஞாயிற்றுக்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இரவு 7 மணிக்கு மேல் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஓம் தும் தூர்காயை நமஹ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் பைரவரின் அருள் கிடைக்கும். அதன் பிறகு பூஜையறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து துர்க்கை அம்மனை வணங்க வேண்டும். அதன் பிறகு வீட்டின் நான்கு மூலையிலும் வைத்துள்ள வெண்கடுகை தூவி விட வேண்டும். காலையில் எழுந்தவுடன் வீட்டின் மூலையில் போட்டுள்ள வெண்கடுகை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.

Previous articleஉடல் எடை குறைவதோடு மலச்சிக்கலை நீக்கும் கொய்யா பிரசாதம்!
Next articleஅனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு! நம் தோட்டத்தில் இயற்கையாக கிடைக்கும் நாய் கடுகு கீரை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here