உடல் எடை குறைவதோடு மலச்சிக்கலை நீக்கும் கொய்யா பிரசாதம்!

0
286

உடல் எடையை குறைக்க எவ்வளவு பாடு படுகிறோம், நாம் எளிதில் கிடைக்கும் கொய்யா பழம் உடல் எடையை குறைக்கும். மலச்சிக்கல் என அனைத்து பிரச்சினைக்கு தீர்வாக உள்ளது.
தேவையான பொருட்கள்:

ஓரளவு பழுத்த கொய்யா – 3

வாழைப்பழம் – 1

ஓமத்தூள் – 5 கிராம்

ஏலக்காய் தூள் – 3 சிட்டிகை

திரட்சை பழச்சாறு – 200 மி.லி

செய்முறை:

1. முதலில் திராட்சையைச் சாறெடுத்து கொள்ளவும்.
2. அதில் ஓமம், ஏலக்காய் சேர்த்து கொள்ளவும்.
3. பின்னர் வாழைப்பழம் சேர்த்து நன்கு பிசையவும்.
4. பின்னர் கொய்யாப் பழத்தைச் சிறு துண்டுகளாக அரிந்து இத்துடன் சேர்த்துப் பயன்படுத்தவும்.
5. இதை இரவு உணவுக்குப்பின் 50 கிராம் அளவில் சாப்பிட மலச்சிக்கல் முற்றிலும் நீங்கும்.
6. உடல் பருமனைக் குறைக்க விரும்புபவர்கள், இதனையே இரவு உணவாகக் கொண்டால் ஒரே மாதத்தில் 5-7 கிலோ அளவு குறையும். மிகச்சிறந்த பலனைப் பெறலாம்.

Previous articleசியாட்டிக்கா நரம்பு பிரச்சினைக்கு முழுமையான தீர்வு! வெறும் 2 பொருள் தான்!
Next articleஞாயிற்றுக்கிழமை மாலையில் இந்த மந்திரத்தை சொல்லி பாருங்கள்! அதன் பிறகு நிகழும் மாற்றத்தை காணலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here