தோலில் காணப்படும் வெண்புள்ளிகள் மறைய.. இந்த ஆயுர்வேத வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!!

0
105

தோலில் காணப்படும் வெண்புள்ளிகள் மறைய.. இந்த ஆயுர்வேத வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!!

மனித உடலின் தோலின் மேற்பகுதியில் வெண்புள்ளிகள் வருகிறது.இந்த வெண்புள்ளி பாதிப்பு எந்த வயதினருக்கு ஏற்படலாம்.உடலில் ஏற்படும் பித்தம்,வாதம்,கபம் ஆகியவற்றை பொறுத்து வெண்புள்ளி பாதிப்பின் தாக்கம் இருக்கும்.

வெண்புள்ளி ஒரு தொழுநோய் என்று பலரும் கருதுகின்றனர்.இது முற்றிலும் தவறான ஒன்று.அதேபோல் இது பரம்பரைத் தன்மை கொண்ட நோய் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.இதுவும் உண்மையான ஒன்று இல்லை.இந்த வெப்புள்ளியை ஆயுர்வேத வைத்தியத்தின் மூலம் குணப்படுத்திக் கொள்ள முடியும்.

தேவையான பொருட்கள்:-

1)ஆடாதோடை இலை – இரண்டு
2)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் இரண்டு ஆடாதோடை இலையை பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை பாத்திரத்தில் போட்டு தேங்காய் எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.

அதன் பிறகு அடுப்பை அணைத்துவிட்டு கலவையை நன்கு ஆறவிட வேண்டும்.இந்த வெண்புள்ளிகள் மீது பூசி காய்ந்த பிறகு குளிக்க வேண்டும்.இதை தொடர்ச்சியாக செய்து வந்தாலே வெண்புள்ளி முழுமையாக மறைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)முள்ளங்கி – ஒன்று
2)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு முள்ளங்கியை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதில் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.பிறகு வெண்புள்ளிகள் மீது இந்த பேஸ்டை அப்ளை செய்து குளிக்க வேண்டும்.இந்த முள்ளங்கி பேஸ்டை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வெண்புள்ளி பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)பேக்கிங் சோடா – ஒரு தேக்கரண்டி
2)தூள் உப்பு – ஒரு தேக்கரண்டி
3)சுடு நீர் – சிறிதளவு
4)தயிர் – ஒரு தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் கிண்ணத்தில் பேக்கிங் சோடாவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் தூள் உப்பு போட்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு சிறிதளவு தண்ணீரை சூடுபடுத்தி அதில் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தயிரை அதில் ஊற்றி நன்றாக கலந்து வெண்புள்ளிகள் மீது அப்ளை செய்து குளித்து வந்தால் அவை சீக்கிரம் மறைந்துவிடும்.

Previous articleபைல்ஸ் பாதிப்பை இல்லாமல் ஆக்கும் முடக்கத்தான்!! இந்த முறையில் பயன்படுத்தி 100% பலனை பெறுங்கள்!!
Next articleஒரு ஸ்பூன் டூத் பேஸ்ட் போதும்.. சரும மருக்கள் இலைபோல் காய்ந்து உதிர்ந்துவிடும்!!