BPயை கன்ட்ரோல் செய்ய இந்த பாட்டி வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்!!

Photo of author

By Divya

BPயை கன்ட்ரோல் செய்ய இந்த பாட்டி வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்!!

இன்று பலருக்கு அதிகப்படியான மன அழுத்தம்,கோபம்,டென்ஷன் ஆகியவை ஏற்படுவதால் அவை உயர் இரத்த அழுத்தமாக உருவாகி பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.இந்த பிபியை கன்ட்ரோல் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்தியக் குறிப்புகளை அவசியம் பின்பற்றி வரவும்.

1)செம்பருத்தி
2)கொத்தமல்லி விதை
3)எலுமிச்சை சாறு

ஒரு கிளாஸ் அளவு நீரில் ஒரு செம்பருத்தி பூவின் இதழ்,1/4 தேக்கரண்டி கொத்தமல்லி விதை சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி சேர்த்து குடித்தால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.

1)பால்
2)பூண்டு
3)மஞ்சள் தூள்

ஒரு கிளாஸ் அளவு பாலில் ஒரு பல் இடித்த பூண்டு,சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.

1)பட்டை
2)ஏலக்காய்
3)சீரகம்
4)சோம்பு

ஒரு கிளாஸ் அளவு நீரில் ஒரு துண்டு பட்டை,1/4 தேக்கரண்டி ஏலக்காய் தூள்,1/4 தேக்கரண்டி சீரகம் மற்றும் 1/4 தேக்கரண்டி சோம்பு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் பிபி கன்ட்ரோல் ஆகும்.

1)வாழைத்தண்டு

ஒரு கைப்பிடி அளவு வாழைத்தண்டை ஒரு கப் அளவு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் உயர் இரத்த அழுத்தம் நொடியில் கட்டுப்படும்