சமீபத்தில் வெயில் காலம் தொடங்கியதால் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. ஆகவே தொண்டர்கள் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கவேண்டும்.என டிடிவி வேண்டுகோள் விடுத்தார்.
வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் துன்பத்தை சந்திக்க நேரிட்டிருக்கிறது. ஆகவே மக்களின் துயர் துடைக்க நம்மால் முடிந்த அளவிற்கு அவர்களுக்கு உதவி புரிவோம். ஆகவே தமிழகத்தில் கழகத்தின் உடன்பிறப்புகளே எல்லோரும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அணியுங்கள் என்று அதிமுக சார்பாக ஓபிஎஸ் இபிஎஸ் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.
கொரோனா பரவல் மறுபடியும் அதிகரித்திருப்பதால் இது உணவு தண்ணீர் மற்றும் மோர் பந்தல்களில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக கடைப்பிடிப்பதில் கவனம் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்திருக்கிறார்கள்.