ஆபாச இணையதளமாகும் ட்விட்டர்:! 57000 பேரின் லிஸ்ட் வெளியீடு!! சிபிஐ-யின் அதிரடி வேட்டை!

0
155

ஆபாச இணையதளமாகும் ட்விட்டர்:! 57000 பேரின் லிஸ்ட் வெளியீடு!! சிபிஐ-யின் அதிரடி வேட்டை!

கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து சிறார்களின் ஆபாச படம் இணையதளத்தில் அதிகம் பரப்பப்படுவதாக இன்டர்போல் சிபிஐ க்கு அளித்த புகாரியின் அடிப்படையில் இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களில் தனது அதிரடி வேட்டையை தொடங்கியது சிபிஐ.

இந்நிலையில் கடந்த வாரத்தில் 63 ஆபாச பட இணையதளத்தை முடக்கிய சிபிஐ தற்போது twitter பக்கத்தில் கவனத்தை திசை திருப்பியுள்ளது.ட்விட்டரின் பங்குகள் சரிவதை மீட்க,அதன் நிறுவனம் twitter தளத்தை ஆபாச இணையதளமாக மாற்ற முயற்சி செய்வதாக தகவல் வந்தது.அதிலும் குறிப்பாக ட்விட்டர் பயனாளர்கள் தங்களது ஆபாச படங்களை விற்கும் வகையிலும் கட்டணம் செலுத்தி பார்க்கும் வகையிலும் மாற்ற முயற்சி செய்துள்ளது.இதற்கு பல விளம்பரதாரர்களின் எதிர்ப்பு கிளம்பவே ட்விட்டர் இந்த முயற்சியை கைவிடப்பட்டதாக அண்மையில் தகவல் பரவியது.

இந்நிலையில் சிபிஐ சார்பில்,இந்தியாவின் ட்விட்டர் கொள்கை பிரிவு தலைவர் மற்றும் காவல் துறையுடன் டெல்லி மகளிர் ஆணையத்தில், சிறார்களின் ஆபாச படங்கள் பருப்புவோர் மற்றும் பார்ப்பவர்களின் லிஸ்ட் ரெடி செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது.தற்போது அந்த லிஸ்டின்படி 57 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் முடுக்கப்பட்டுள்ளது.

Previous articleமாதுளை பழத்தின் தோளில் உள்ள மருத்துவ குணம்! இந்த நோய்கள் அனைத்தும் தீரும்!
Next articleபியூட்டி பார்லர் போகாமலே உங்கள் முகம் பளிச்சென்று மின்னும்! இயற்கை அழகிற்கு இதோ சில டிப்ஸ்!