மாதுளை பழத்தின் தோளில் உள்ள மருத்துவ குணம்! இந்த நோய்கள் அனைத்தும் தீரும்!

0
108

மாதுளை பழத்தின் தோளில் உள்ள மருத்துவ குணம்! இந்த நோய்கள் அனைத்தும் தீரும்!

 

பெண்கள் தினமும் மாதுளை சாப்பிட்டு வர ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். பொதுவாக மாதுளை பழத்தை சாப்பிடும் பொழுது தோலை நாம் எரிந்து விடுவோம். ஆனால் அந்த மாதுளை தோளில் அதிகளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. என்ன என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். மாதுளை பழத்தின் தோலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அதில் ஒரு மாதுளை பழத்தின் தோலில் இருந்து சிறிதளவு எடுத்து அந்த தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

இரண்டு டம்ளர் தண்ணீர் ஆனது ஒரு டம்ளராக குறையும் வரை கொதிக்க வைக்க வேண்டும். இதனை தினந்தோறும் குடித்து வர இருதய  நோய் வராமல் பாதுகாக்கப்படுகிறது. இவை எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. தண்ணீர் ஆனது கலர் மாற்றமடையும் பொழுது சிறிதளவு இஞ்சி சேர்த்துக் கொள்ள வேண்டும். இஞ்சியுடன் சிறிதளவு புதினா இலையை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இவ்வாறு தினம்தோறும் குடித்து வர புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. நன்கு கொதித்து உடன் வடிகட்டி கொள்ளலாம்.

author avatar
Parthipan K