ஒரே நாளில் வெளியான நடிகர்களின் இரண்டு திரைப்படங்கள்!!
இன்றைய சூழலில் நடிகர்களின் ஒரு படம் திரையரங்குகளில் வெளியாவது என்பதே பெரிய விஷயமாக பார்க்கப் படுகிறது.ஆனால் 80,90 களில் ஒரே ஆண்டில் அதுவும் ஒரே நாளில் 2 படங்களை கொடுத்து பல நடிகர்கள் அசதியுள்ளனர்.அந்த வகையில் எந்தெந்த நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானது என்பது குறித்த விவரம் இதோ.
1.விஜயகாந்த்
1986 ஆம் ஆண்டு நவம்பர் 01 அன்று ‘கழுவாத கைகள்’ மற்றும் ‘தர்ம தேவதைகள்’ என்ற இரு படங்கள் வெளியாகின.
1987 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று ‘சட்டம் ஒரு விளையாட்டு’ மற்றும் ‘உழவன் மகன்’ என்ற இரு படங்கள் வெளியாகின.
1989 ஆம் ஆண்டு அக்டோபர் 28 அன்று ‘தர்மம் வெல்லும்’ மற்றும் ‘ராஜ நடை’ என்ற இரு படங்கள் வெளியாகின.
2.ரஜினி மற்றும் கமல் இணைந்து நடித்த படம்
1979 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று ‘நினைத்தாலே இனிக்கும்’ மற்றும் ‘தாயில்லாமல் நானில்லை’ என்ற இரு படங்கள் வெளியாகின.
3.கார்த்தி
1996 ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று ‘உள்ளதை அள்ளித்தா’ மற்றும் ‘கிழக்கு முகம்’ என்ற இரு படங்கள் வெளியாகின.
4.ரஜினி
1978 ஆம் ஆண்டு அக்டோபர் 30 அன்று ‘அவள் அப்படித்தான்’ மற்றும் ‘தாய் மீது சத்தியம்’ என்ற இரு படங்கள் வெளியாகின.
1979 ஆம் ஆண்டு ஜனவரி 01 அன்று ‘பிரியா’ மற்றும் ‘குப்பத்து ராஜா’ என்ற இரு படங்கள் வெளியாகின.
1984 ஆம் ஆண்டு அக்டோபர் 30 அன்று ‘கை கொடுக்கும் கை’ மற்றும் ‘அண்ணா தமுள்ள சவால்’ என்ற இரு படங்கள் வெளியாகின.
1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 அன்று ‘ஸ்ரீ ராகவேந்திரா’ மற்றும் ‘வபடார்’ என்ற இரு படங்கள் வெளியாகின.
1984 ஆம் ஆண்டு ஜனவரி 13 அன்று ‘மேரி அடால்ட்’ மற்றும் ‘நான் மாகன் அல்ல’ என்ற இரு படங்கள் வெளியாகின.
5.அர்ஜுன்
1990 ஆம் ஆண்டு நவம்பர் 23 அன்று ‘தங்கைக்கு ஒரு தாலாட்டு’ மற்றும் ‘ஆத்தா நான் ஆயிட்டேன்’ என்ற இரு படங்கள் வெளியாகின.
6.சத்யராஜ்
1980 ஆம் ஆண்டு அக்டோபர் 28 அன்று ‘வாத்தியார் வீட்டு பிள்ளை’ மற்றும் ‘திராவிடன்’ என்ற இரு படங்கள் வெளியாகின.
1986 ஆம் ஆண்டு நவம்பர் 01 அன்று ‘பாலைவன ரோஜாக்கள்’ மற்றும் ‘விடிஞ்சா கல்யாணம்’ என்ற இரு படங்கள் வெளியாகின.
7.முரளி
1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று ‘புது வசந்தம்’ மற்றும் ‘சிலம்பு’ என்ற இரு படங்கள் வெளியாகின.
8.சரத்குமார்
1994 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 அன்று ‘அரண்மனை காவலன்’ மற்றும் ‘கேப்டன்’ என்ற இரு படங்கள் வெளியாகின.
9.பிரபு
1994 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 அன்று ‘நல்ல காலம் பொறந்தாச்சு’ மற்றும் ‘காவலுக்கு கெட்டிக்கரான்’ என்ற இரு படங்கள் வெளியாகின.
10.ராம்கி
1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 அன்று ‘புதிய சரித்திரம்’ மற்றும் ‘வாழ்ந்து காட்டுவோம்’ என்ற இரு படங்கள் வெளியாகின.
11.சிவாஜி
1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று ‘அந்த நாள்’ மற்றும் ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ என்ற இரு படங்கள் வெளியாகின.
1955 ஆம் ஆண்டு நவம்பர் 13 அன்று ‘கோடிஸ்வரன்’ மற்றும் ‘கள்வனின் காதலி’ என்ற இரு படங்கள் வெளியாகின.
1960 ஆம் ஆண்டு அக்டோபர் 19 அன்று ‘பாவை விளக்கு’ மற்றும் ‘பெற்ற மனம்’ என்ற இரு படங்கள் வெளியாகின.
1961 ஆம் ஆண்டு ஜூலை 01 அன்று ‘எல்லாம் உனக்காக’ மற்றும் ‘ஸ்ரீ வள்ளி’ என்ற இரு படங்கள் வெளியாகின.
1964 ஆம் ஆண்டு நவம்பர் 03 அன்று ‘நவராத்திரி’ மற்றும் ‘முரடன் முத்து’ என்ற இரு படங்கள் வெளியாகின.
1967 ஆம் ஆண்டு நவம்பர் 01 அன்று ‘இரு மலர்கள்’ மற்றும் ‘ஊட்டி வரை உறவு’ என்ற இரு படங்கள் வெளியாகின.
1970 ஆம் ஆண்டு அக்டோபர் 29 அன்று ‘எங்கிருந்தோ வந்தாள்’ மற்றும் ‘சொர்க்கம்’ என்ற இரு படங்கள் வெளியாகின.
1971 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று ‘பிராப்தம்’ மற்றும் ‘சுமதி என் சுந்தரி’ என்ற இரு படங்கள் வெளியாகின.
1882 ஆம் ஆண்டு நவம்பர் 14 அன்று ‘பரிட்சைக்கு நேரமாச்சு’ மற்றும் ‘ஊரும் உறவும்’ என்ற இரு படங்கள் வெளியாகின.