இரண்டு பொருள் போதும்! உடல் சோர்வு எல்லாம் நொடியில் சரியாகும்!

Photo of author

By Anand

இரண்டு பொருள் போதும்! உடல் சோர்வு எல்லாம் நொடியில் சரியாகும்!

நாள் முழுவதும் எவ்வளவோ வேலைகளை பார்த்துவிட்டு உடல் சோர்வாக சலிப்பாக இருக்கிறது என்று நாம் இருப்போம்.

ஆனால் இந்த காலத்தில் நம் உண்ணும் உணவுகளும் உணவு பழக்கங்களும் இயல்பாகவே நாம் இந்த வேலை செய்யாவதிலும் நமக்கு உடல் சோர்வு வந்துவிடுகிறது.

இந்த உடல் சோர்வினால் அனைத்து பிரச்சினைகளும் சேர்ந்து விடுகிறது. நாம் உடம்பில் மொத்தம் ரத்தத்தில் இரண்டு சத்து குறைவதனால் மட்டுமே இந்த உடல் சோர்வு ஏற்படுகின்றது.

இந்த உடல் சோர்வு எப்பொழுதும் நம்மை சோம்பேறியாகவே படுத்து வைத்துக் கொண்டு இருக்கும் அதனால் இந்த உடல் சோர்வு நல்லது அல்ல என்று கூறலாம்.

இந்த உடல் சோர்வை நிமிடத்தில் சரி செய்ய இரண்டு பொருள் போதும் அதனை எப்படி செய்து பருகலாம் என்று வாருங்கள் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. முருங்கை இலை 2 கப்
2. கருவேப்பிலை 1 கைப்பிடி

செய்முறை:

1. இந்த இரண்டு பொருட்கள் மட்டும் போதும் உடல் சோர்வு நிமிடத்தில் சரியாக புத்துணர்ச்சியுடன் காணப்படுபவர்கள்.

2. முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

3. இரண்டு கைப்பிடி அளவிற்கு முருங்கை இலைகளை சேர்த்துக் கொள்ளவும்.

4. ஒரு கைப்பிடி கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்.

5. நன்கு பத்து நிமிடம் வரை கொதிக்க வைக்கவும்.

6. பின் அதனை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். சுவைக்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

7. இதனை நீங்கள் தினமும் குடிக்கலாம்.

தொடர்ந்து நீங்கள் குடித்து வரும் பொழுது, முருங்கை இலையின் உள்ள சத்துக்கள், நீங்கள் கண் பார்வை மங்குதலை சரி செய்யும். அதே போல் கருவேப்பிலையில் உள்ள சத்துக்கள் உங்களது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்யும். அதேபோல் முடி வளர்ச்சியை தூண்டி உங்களுக்கு நன்மையை அளிக்கும்.