இரண்டு பொருள் போதும்! அக்குளின் கருமை காணாமல் போயிரும்!

Photo of author

By Rupa

இரண்டு பொருள் போதும்! அக்குளின் கருமை காணாமல் போயிரும்!

Rupa

இரண்டு பொருள் போதும்! அக்குளின் கருமை காணாமல் போயிரும்!

பலருக்கும் அக்குள் மற்றும் அந்தரங்க இடத்தில் கருமையாக காணப்படும். இதனால் பலரும் ஸ்லீவ்லெஸ் ஆடை அணிய போடாமல் சங்கோஜத்திற்கு உள்ளாகுவர். அவ்வாறு இருப்பவர்கள் இந்த வீட்டுக்குறிப்பை தினம் தோறும் பயன்படுத்துவர நல்ல மாற்றத்தை காணலாம்.

தேவையான பொருட்கள்:

முல்தானி மெட்டி

எலுமிச்சை பழம்

காபி தூள்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு முல்தானி மெட்டி தூளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு காபித்தூளை சேர்க்க வேண்டும். இரண்டு தூளையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதனிடம் அரை எலுமிச்சைச் சாறை பிழிந்து விட வேண்டும்.

மூன்றையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதனுடன் இறுதியில் சிறிதளவு ரோஸ் வாட்டரை கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை அக்குளில் தடவி நன்றாக தேய்த்துக் குளிக்க வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் காலம் செய்து வந்தால் அக்குளில் உள்ள கருமை நீங்கிவிடும்.