களைகட்டும் பொங்கல் விழா! ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு!

களைகட்டும் பொங்கல் விழா! ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு!

ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கின்றது. ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற போட்டிகள் நடைபெறும். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாமல் இருந்தன. 2017 ஆம் ஆண்டு மெரினா கடற்கரையில் நடத்தப்பட்ட போராட்டத்தின் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் எழுச்சி போராட்டத்திற்கு பின்னர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் உடன் … Read more

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தயாரான இளைஞர் படை!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தயாரான இளைஞர் படை!

எதிர்வரும் 31ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடக்க இருக்கின்றது எனவும், அதில் தமிழக அரசியலை மையமாக வைத்து மிக முக்கிய முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும், தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், உள்ளிட்டோர், முன்னிலை வகிக்க இருக்கிறார்கள். அந்த கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தலைமை ஏற்க இருக்கின்றார். தமிழகம், … Read more

திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு! ஷாக்கான உதயநிதி!

திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு! ஷாக்கான உதயநிதி!

திமுக நிர்வாகிகளுக்கு அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஒரு அதிரடி உத்தரவைப் பெற்று இருக்கின்றார். அதில் திமுக சுவரொட்டிகளில், பெரியார், அண்ணா, கருணாநிதி ,ஸ்டாலின், போன்றோரின் படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .இதன் காரணமாக, உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். திமுக தொண்டர்களுக்கு அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார். அதிலே இந்த தேர்தல் களம் கழகம் வாழுமா அல்லது வீழ்ந்து விடுமா என்ற மனப்பால் குடித்த … Read more

பொங்கல் பரிசு பெறுவது எப்படி! விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

பொங்கல் பரிசு பெறுவது எப்படி! விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கும் நிலையில், அதை பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்று தமிழக அரசு தெரிவித்திருக்கின்றது. பொங்கல் பரிசு வாங்குவதற்காக எதிர்வரும் 26ஆம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் டோக்கன்கள் வழங்கப்படும் 26 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரைடோக்கன்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதனை அடுத்து ஜனவரி மாதம் நான்காம் தேதி முதல் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு … Read more

ரஜினியின் அரசியல் பிரவேசம்! கதறும் திமுக கூட்டணி!

ரஜினியின் அரசியல் பிரவேசம்! கதறும் திமுக கூட்டணி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கோயமுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தங்களுடைய ஆட்சியை காப்பாற்றுவதற்காக தான் பாஜக செய்யும் அனைத்து செயல்களையும் அதிமுக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. மாநில உரிமைகளை பறிப்பது தொடர்பாக எந்த ஒரு கேள்வியையும் மத்திய அரசிடம் தமிழக ஆளும் தரப்பு கேட்டதில்லை. மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற மூன்று வேளாண் சட்டங்களை எதிர்க்காத முதலமைச்சர் இதுபோன்ற ஒரு சிறந்த சட்டம் இல்லை என்று அந்த சட்டத்தை ஆதரிக்கின்றார். தமிழ்நாட்டை … Read more

ஆளுநரை எச்சரிக்கை செய்த ஆர். எஸ். பாரதி!

ஆளுநரை எச்சரிக்கை செய்த ஆர். எஸ். பாரதி!

புகார்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று திமுக அறிவித்திருக்கின்றது சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆளுங்கட்சிக்கு எதிரான 97 பக்கங்கள் கொண்ட ஒரு ஊழல் புகாரை அளித்திருக்கின்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதான வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கு உளப்பட எட்டு மந்திரிகள் மீதும் ஊழல் புகார் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்திருக்கின்றார் ஸ்டாலின். 2018ஆம் வருடம் ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள … Read more

மருத்துவர் ராமதாசை ஆதரிக்கும் திமுக எம்பி? ஆச்சரியத்தில் பாமகவினர்! குழப்பத்தில் திமுக தொண்டர்கள்

Dr Ramadoss

மருத்துவர் ராமதாசை ஆதரிக்கும் திமுக எம்பி? ஆச்சரியத்தில் பாமகவினர்! குழப்பத்தில் திமுக தொண்டர்கள் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வன்னிய மக்களுக்கு இழைக்கப்பட்ட சமூக நீதி அவலங்களையும் அதற்காக பாமக மற்றும் வன்னியர் சங்கம் மேற்கொண்ட முயற்சிகளையும் விவரிக்கும் வகையில் சுக்கா மிளகா சமூக நீதி என்ற நூலை சமீபத்தில் வெளியிட்டார். இந்நிலையில் மருத்துவர் ராமதாஸ் எழுதிய இந்த புத்தகத்தை திமுக எம்.பி ஆ.ராசா தன்னுடைய மேசையின் மீது வைத்திருக்கும் படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக … Read more

திமுகவின் ஊழலை அம்பலப்படுத்திய முதல்வர்! கலக்கத்தில் திமுகவின் சீனியர்கள்!

திமுகவின் ஊழலை அம்பலப்படுத்திய முதல்வர்! கலக்கத்தில் திமுகவின் சீனியர்கள்!

திமுகவின் ஊழல் புகாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மதில் தெரிவித்திருக்கின்றார். சென்னை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆளுங்கட்சிக்கு எதிரான தொண்ணுற்று ஏழு பக்கங்கள் உடைய ஒரு ஊழல் புகாரை கொடுத்து இருக்கின்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கு உள்பட எட்டு அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் பட்டியலை தமிழக ஆளுநர் இடம் கொடுத்துவிட்டு 2018 ஆம் வருடம் ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை … Read more

எங்கள் கூட்டணியில் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது! பா.ஜ.க மாநில தலைமை பேட்டி!

எங்கள் கூட்டணியில் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது! பா.ஜ.க மாநில தலைமை பேட்டி!

கூட்டணியில் இருக்கும் அதிமுக மற்றும் பாஜக இரு கட்சிகளுக்கு இடையில் மோதல் போக்கு நீடித்து வருவதாக தெரிவித்துள்ள நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் முருகன் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது எங்களுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் திமுக இரட்டைவேடம் போட்டுக் கொண்டிருக்கின்றது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளை தூண்டி விட்டு … Read more

ஏழைகளின் வயிற்றில் அடித்த திமுக! டென்ஷனான ஆளும் தரப்பு!

ஏழைகளின் வயிற்றில் அடித்த திமுக! டென்ஷனான ஆளும் தரப்பு!

தேர்தல் வரும் நேரத்தில் அதிமுக அரசு மக்களுக்கு .2500 ரூபாய் வழங்குவது உள்நோக்கம் கொண்டதாக இருக்கின்றது. எனவும் அது அதிமுகவின் பணம் கிடையாது எனவும், தமிழக அரசின் பணம் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரி களிடம் எதிர்கட்சியான திமுக புகார் அளித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் ஏப்ரல், அல்லது மே, மாதங்களில் நடைபெற இருக்கின்றது, இதற்காக தேர்தல் அறிக்கை தயாரிப்பு கூட்டணி பேச்சுவார்த்தை தேர்தல் பிரச்சாரம் என்று தமிழக … Read more