விஜயகாந்த் பற்றி பிரேமலதா தெரிவித்த முக்கிய தகவல்! மகிழ்ச்சியில் தேமுதிக தொண்டர்கள்!
2021ம் வருடம் சட்டசபை தேர்தலுக்கு தேமுதிக தயாராகி வருகின்றது எனவும், விஜயகாந்த் ஆறுதல் இறுதிகட்ட பிரச்சாரத்திற்கு நிச்சயமாக வருவார் எனவும் அந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருக்கின்றார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற கட்சியின் நிர்வாகி ஒருவருடைய திருமண விழாவில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த், பல நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கின்றார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேமுதிக என்றுமே விவசாயிகள் பக்கம்தான் இருக்கும் எனவும், டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்ற விவசாயிகளின் … Read more