முதல்வருக்கு பட்டமளித்த எதிர்க்கட்சி தலைவர்!
தன்னை அறிக்கையின் நாயகர் என்று விமர்சனம் செய்த முதல்வர் பழனிச்சாமியை ஊழல் நாயகர் என்று விமர்சனம் செய்து இருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலின் தன்னை பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டு இருக்கின்றார் எனவும் விமர்சனம் செய்திருந்தார் அதோடு எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் அரசின் மீது குறை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்காமல் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார் முதல்வர். இந்த நிலையில் இன்றைய … Read more