விவசாயிகள் போராட்டத்திற்கு பெருகிவரும் ஆதரவு!
டெல்லியில் நடந்து கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டம் மத்திய அரசுக்கு உள்நாட்டு அளவில் மட்டும் கிடையாது வெளிநாட்டு அளவிலும் மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கின்றது. மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள் காவல்துறையினரின் தடுப்புகளை மீறி டெல்லிக்கு லட்சக்கணக்கான விவசாயிகள் நுழைந்து போராடி வருகிறார்கள். இதற்கு முன்னரே கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டெல்லி விவசாயிகளின் போராட்டத்துக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்து இருக்கின்றார் இந்த நிலையில் … Read more