பாமகவின் இட ஒதுக்கீடு போராட்டம் வன்முறையா? மக்களின் உரிமையா?

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் 2.0

பாமகவின் இட ஒதுக்கீடு போராட்டம் வன்முறையா? மக்களின் உரிமையா? வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று வன்னியர் சங்கம் மற்றும் பாமகவின் சார்பாக போராட்டம் அறிவிக்கபட்டிருந்தது.அதன் முதற்கட்டமாக தமிழக அரசின் முறையான அனுமதியுடன் சென்னையில் பாமகவினர் போராட்டத்தை தொடங்கினர்.இதனையடுத்து சென்னைக்கு அருகிலுள்ள பாமகவினர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள சென்னையை நோக்கி வாகனங்களில் வரத் தொடங்கினர்.ஆனால் பாமகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மட்டும் போராட்டத்தில் கலந்து கொள்ள செல்லவும்,மற்றவர்கள் செல்ல வேண்டாம் என்றும் காவல் … Read more

கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது! தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல்!

கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது! தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல்!

அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கே எஸ் அழகிரி ஆகியோர் இன்று மாலை சந்திப்பதாக இருக்கிறார்கள். சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கின்ற அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் அதிமுக மற்றும் பாஜகவிற்கு இடையே பல பிரச்சனைகள் இருந்து வந்த நிலையிலும் அண்மையில் தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் … Read more

முதல்வரின் அந்தப் பயணம்! அச்சத்தில் திமுகவினர்!

முதல்வரின் அந்தப் பயணம்! அச்சத்தில் திமுகவினர்!

மறைமுக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் நாளில் சிவகங்கை செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் இருக்கின்ற 16 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளில் அதிமுக எட்டு இடங்களிலும், திமுக கூட்டணியில் திமுக 5 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், இந்திய ஜனநாயக கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருக்கின்றன. இதன் காரணமாக அதிமுக மற்றும் திமுக என்று இரு கூட்டணிகளும் சம பலத்தில் இருக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் 11,30 மற்றும் மார்ச் மாதம் … Read more

முதல்வரின் தந்திரத்தை உடைத்தெறிந்த டாக்டர் ராமதாஸ்!

முதல்வரின் தந்திரத்தை உடைத்தெறிந்த டாக்டர் ராமதாஸ்!

சாதிவாரி கணக்கெடுப்பு காக தனி வாரியம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கின்றன நிலையில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றாமல் காலம் காலம் தாக்குவதற்கான முயற்சி தான் இந்த நடவடிக்கை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்து பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக சென்னையில் நேற்றைய தினம் ஒரு … Read more

சிபிஐ முன்பு பணிந்த துரை தயாநிதி!

சிபிஐ முன்பு பணிந்த துரை தயாநிதி!

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பபட்ட அந்தக் கட்சியின் முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி அவர்கள் இன்றைய தினம் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி சென்னை சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அழகிரி மத்திய வேதியியல் மற்றும் உரத்துறை அமைச்சராக இருந்த சமயத்தில் உரை நிறுவனமான கோத்தாரி குழுமத்திற்கு சலுகைகளை வழங்கி இருப்பதாகவும் அதற்கு பதிலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கின்ற கோத்தாரி … Read more

முக்கிய நபரை விமர்சனம் செய்த உதயநிதி! கடும் கோபத்தில் மத்திய அரசு!

முக்கிய நபரை விமர்சனம் செய்த உதயநிதி! கடும் கோபத்தில் மத்திய அரசு!

திருவாரூரில் நடைபெற்ற பொதுமக்கள் மாணவ-மாணவிகள் மற்றும் சமூக அமைப்பினர் ஆகியோருடனான சந்திப்பின்போது பேசிய திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின் அவர்கள் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார பயணத்திற்கு கூடுதல் விளம்பரம் வாங்கி கொடுத்தது எடப்பாடியும் காவல்துறையும் தான் என்று தெரிவித்தார் ஆயிரக்கணக்கான காவல்துறையினரை குவித்த தீவிரவாதி போல நடத்தியிருக்கிறார்கள் பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது என காவல்துறையினர் என்னிடம் கெஞ்சினார்கள் அமைச்சர் நடந்து சென்றபோது கொரோனா பரவல் கிடையாதா என்று காவல் … Read more

போராட்டத்திற்கு செவிசாய்த்த அரசு எடுத்த மிக முக்கிய முடிவு!

போராட்டத்திற்கு செவிசாய்த்த அரசு எடுத்த மிக முக்கிய முடிவு!

இட ஒதுக்கீடு சம்மந்தமாக ஆணையம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார் இந்த ஆணையத்தின் தயார் செய்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்பு சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார். இது சம்பந்தமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பைப் பெற்றுக் கொடுத்து தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்த சமூக நீதி காத்த வீராங்கனை என்று எல்லோராலும் போற்றப்படும் அம்மாவின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் … Read more

அரசு எடுத்த அதிரடி முடிவால் அதிர்ந்துபோன அன்புமணி ராமதாஸ்!

அரசு எடுத்த அதிரடி முடிவால் அதிர்ந்துபோன அன்புமணி ராமதாஸ்!

டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் இட ஒதுக்கீடு போராட்டத்தை நடத்த வேண்டும் என்று முடிவு செய்திருந்த பாட்டாளி மக்கள் கட்சி இன்று முதல் தன்னுடைய போராட்டத்தை ஆரம்பித்து இருக்கின்றது. ஆனால் அரசு முதல் நாள் முடக்கியதோடு இல்லாமல் தொடர்ந்து நடத்த முடியாமல் அதிரடி நடவடிக்கை எடுத்து பாமகவிற்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றது. தமிழகம் முழுவதும் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியினர் சென்னையில் வந்து குவிந்து ஸ்தம்பிக்க வைத்து தமிழகத்தையே திரும்பிப் … Read more

கமல் எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள்!

கமல் எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள்!

எதிர்வரும் சட்டசபைத் தேர்தலின்போது ரஜினிகாந்த் ஆதரவு கேட்பேன் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்திருக்கின்றார். தமிழக தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளராக இருந்த சந்தோஷ் பாபு ஐஏஎஸ் சமயத்தில் தன்னுடைய பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார் இந்த நிலையில் இன்று அவர் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் இதன் பிறகு அந்த கட்சியின் தலைவர் கமலஹாசன் செய்தியாளர்களை சந்தித்தபோது ரஜினி நேற்று நடத்திய கூட்டம் குறித்தும் அவரிடம் … Read more

மு.க. அழகிரி வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு!

மு.க. அழகிரி வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் என்னுடைய பங்கு இருக்கும் மு.க அழகிரி தெரிவித்திருக்கின்றார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுகவின் தலைவர் கருணாநிதி உயிருடன் இருந்த நேரத்திலேயே அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் மு.க. அழகிரி திருநெல்வேலி மறைவுக்குப் பின்னர் திமுகவில் தலைவராக ஸ்டாலின் பதவியேற்றார் இதன் காரணமாக சில ஆண்டு காலமாக கட்சிப் பணிகளில் இருந்து விலகியிருந்த அழகிரி சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அதற்கான பணிகளில் ஈடுபடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றார் அதேநேரம் அழகிரிக்கு பாரதிய ஜனதா … Read more